×

அ(ந்த மாட்டின் வய)து என்ன என்று எங்களுக்கு அறிவிக்கும்படி உமது இறைவனைக் கேட்பீராக!'' என்றார்கள். (அதற்கு 2:68 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:68) ayat 68 in Tamil

2:68 Surah Al-Baqarah ayat 68 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 68 - البَقَرَة - Page - Juz 1

﴿قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ لَّا فَارِضٞ وَلَا بِكۡرٌ عَوَانُۢ بَيۡنَ ذَٰلِكَۖ فَٱفۡعَلُواْ مَا تُؤۡمَرُونَ ﴾
[البَقَرَة: 68]

அ(ந்த மாட்டின் வய)து என்ன என்று எங்களுக்கு அறிவிக்கும்படி உமது இறைவனைக் கேட்பீராக!'' என்றார்கள். (அதற்கு மூஸா) “நிச்சயமாக அது கிழடும் அல்ல; இளங்கன்றும் அல்ல. மத்திய பருவத்திலுள்ள ஒரு மாடு என அவன் கூறுகிறான்'' எனக் கூறி ''உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நீங்கள் நிறைவேற்றுங்கள்'' என்றார்

❮ Previous Next ❯

ترجمة: قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها, باللغة التاميلية

﴿قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها﴾ [البَقَرَة: 68]

Abdulhameed Baqavi
A(nta mattin vaya)tu enna enru enkalukku arivikkumpati umatu iraivanaik ketpiraka!'' Enrarkal. (Atarku musa) “niccayamaka atu kilatum alla; ilankanrum alla. Mattiya paruvattilulla oru matu ena avan kurukiran'' enak kuri''unkalukku itappatta kattalaiyai ninkal niraiverrunkal'' enrar
Abdulhameed Baqavi
A(nta māṭṭiṉ vaya)tu eṉṉa eṉṟu eṅkaḷukku aṟivikkumpaṭi umatu iṟaivaṉaik kēṭpīrāka!'' Eṉṟārkaḷ. (Ataṟku mūsā) “niccayamāka atu kiḻaṭum alla; iḷaṅkaṉṟum alla. Mattiya paruvattiluḷḷa oru māṭu eṉa avaṉ kūṟukiṟāṉ'' eṉak kūṟi''uṅkaḷukku iṭappaṭṭa kaṭṭaḷaiyai nīṅkaḷ niṟaivēṟṟuṅkaḷ'' eṉṟār
Jan Turst Foundation
atu ettakaiyatu enpatai enkalukku vilakkumpati um iraivanitam enkalukkaka ventuviraka!" Enrarkal. "Appacu matu atikak kilatumalla, kanrumalla, avvirantirkum itaippattatakum. Enave'unkalukku itappatta kattalaiyai niraiverrunkal' enru avan (allah) kuruvataka" (musa) kurinar
Jan Turst Foundation
atu ettakaiyatu eṉpatai eṅkaḷukku viḷakkumpaṭi um iṟaivaṉiṭam eṅkaḷukkāka vēṇṭuvīrāka!" Eṉṟārkaḷ. "Appacu māṭu atikak kiḻaṭumalla, kaṉṟumalla, avviraṇṭiṟkum iṭaippaṭṭatākum. Eṉavē'uṅkaḷukku iṭappaṭṭa kaṭṭaḷaiyai niṟaivēṟṟuṅkaḷ' eṉṟu avaṉ (allāh) kūṟuvatāka" (mūsā) kūṟiṉār
Jan Turst Foundation
அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!" என்றார்கள். "அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே 'உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்' என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக" (மூஸா) கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek