×

தவிர, ''ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்'' என மூஸா தன் 2:67 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:67) ayat 67 in Tamil

2:67 Surah Al-Baqarah ayat 67 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 67 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦٓ إِنَّ ٱللَّهَ يَأۡمُرُكُمۡ أَن تَذۡبَحُواْ بَقَرَةٗۖ قَالُوٓاْ أَتَتَّخِذُنَا هُزُوٗاۖ قَالَ أَعُوذُ بِٱللَّهِ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡجَٰهِلِينَ ﴾
[البَقَرَة: 67]

தவிர, ''ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்'' என மூஸா தன் சமூகத்தார்களுக்குக் கூறியதற்கு அவர்கள் (மூஸாவே!) “நீர் எங்களைப் பரிகாசம் செய்கிறீரா?'' என்றார்கள். (அதற்கு) ''நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனர்களில் ஆவதை விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுகின்றன்'' என்றார்

❮ Previous Next ❯

ترجمة: وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا, باللغة التاميلية

﴿وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا﴾ [البَقَرَة: 67]

Abdulhameed Baqavi
tavira, ''oru mattai ninkal arukkumpati niccayamaka allah unkalukku kattalaiyitukiran'' ena musa tan camukattarkalukkuk kuriyatarku avarkal (musave!) “Nir enkalaip parikacam ceykirira?'' Enrarkal. (Atarku)''nan (parikacam ceyyum) arivinarkalil avatai vittum allahvitattil patukapput tetukinran'' enrar
Abdulhameed Baqavi
tavira, ''oru māṭṭai nīṅkaḷ aṟukkumpaṭi niccayamāka allāh uṅkaḷukku kaṭṭaḷaiyiṭukiṟāṉ'' eṉa mūsā taṉ camūkattārkaḷukkuk kūṟiyataṟku avarkaḷ (mūsāvē!) “Nīr eṅkaḷaip parikācam ceykiṟīrā?'' Eṉṟārkaḷ. (Ataṟku)''nāṉ (parikācam ceyyum) aṟivīṉarkaḷil āvatai viṭṭum allāhviṭattil pātukāpput tēṭukiṉṟaṉ'' eṉṟār
Jan Turst Foundation
innum (itaiyum ninaivu kurunkal;) musa tam camukattaritam, "ninkal oru pacumattai arukka ventum enru niccayamaka allah unkalukkuk kattalaiyitukiran" enru connapotu, avarkal; "(musave!) Enkalai parikacattirku alakkukinrira?" Enru kurinar; (appolutu) avar, "(appatip parikacikkum) arivinarkalil oruvanaka nan akivitamal allahvitam patukapput tetukiren" enru kurinar
Jan Turst Foundation
iṉṉum (itaiyum niṉaivu kūṟuṅkaḷ;) mūsā tam camūkattāriṭam, "nīṅkaḷ oru pacumāṭṭai aṟukka vēṇṭum eṉṟu niccayamāka allāh uṅkaḷukkuk kaṭṭaḷaiyiṭukiṟāṉ" eṉṟu coṉṉapōtu, avarkaḷ; "(mūsāvē!) Eṅkaḷai parikācattiṟku āḷākkukiṉṟīrā?" Eṉṟu kūṟiṉar; (appoḻutu) avar, "(appaṭip parikacikkum) aṟivīṉarkaḷil oruvaṉāka nāṉ ākiviṭāmal allāhviṭam pātukāpput tēṭukiṟēṉ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;) மூஸா தம் சமூகத்தாரிடம், "நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்" என்று சொன்னபோது, அவர்கள்; "(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?" என்று கூறினர்; (அப்பொழுது) அவர், "(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek