×

அதற்கவர்கள் “அதன் நிறம் என்னவென்று அறிவிக்கும்படி நீர் உமது இறைவனைக் கேட்பீராக!'' என்றார்கள். (அதற்கு மூஸா) 2:69 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:69) ayat 69 in Tamil

2:69 Surah Al-Baqarah ayat 69 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 69 - البَقَرَة - Page - Juz 1

﴿قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوۡنُهَاۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ صَفۡرَآءُ فَاقِعٞ لَّوۡنُهَا تَسُرُّ ٱلنَّٰظِرِينَ ﴾
[البَقَرَة: 69]

அதற்கவர்கள் “அதன் நிறம் என்னவென்று அறிவிக்கும்படி நீர் உமது இறைவனைக் கேட்பீராக!'' என்றார்கள். (அதற்கு மூஸா) “அது பார்ப்பவர் மனதைக் கவரக்கூடிய கலப்பற்ற மஞ்சள் நிறமான மாடு என அவன் கூறுகிறான்'' என்றார்

❮ Previous Next ❯

ترجمة: قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها, باللغة التاميلية

﴿قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها﴾ [البَقَرَة: 69]

Abdulhameed Baqavi
atarkavarkal “atan niram ennavenru arivikkumpati nir umatu iraivanaik ketpiraka!'' Enrarkal. (Atarku musa) “atu parppavar manataik kavarakkutiya kalapparra mancal niramana matu ena avan kurukiran'' enrar
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ “ataṉ niṟam eṉṉaveṉṟu aṟivikkumpaṭi nīr umatu iṟaivaṉaik kēṭpīrāka!'' Eṉṟārkaḷ. (Ataṟku mūsā) “atu pārppavar maṉataik kavarakkūṭiya kalappaṟṟa mañcaḷ niṟamāṉa māṭu eṉa avaṉ kūṟukiṟāṉ'' eṉṟār
Jan Turst Foundation
atan niram yatu!" Enpatai vilakkumpati namakkaka um iraivanai ventuviraka!" Ena avarkal kurinarkal;. Avar kurinar; "titamaka atu mancal niramulla pacu matu; kettiyana niram; parppavarkalukkup paravacam alikkum atan niram ena a(vvirai)van arulinan" enru musa kurinar
Jan Turst Foundation
ataṉ niṟam yātu!" Eṉpatai viḷakkumpaṭi namakkāka um iṟaivaṉai vēṇṭuvīrāka!" Eṉa avarkaḷ kūṟiṉārkaḷ;. Avar kūṟiṉār; "tiṭamāka atu mañcaḷ niṟamuḷḷa pacu māṭu; keṭṭiyāṉa niṟam; pārppavarkaḷukkup paravacam aḷikkum ataṉ niṟam eṉa a(vviṟai)vaṉ aruḷiṉāṉ" eṉṟu mūsā kūṟiṉār
Jan Turst Foundation
அதன் நிறம் யாது!" என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!" என அவர்கள் கூறினார்கள்;. அவர் கூறினார்; "திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்" என்று மூஸா கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek