×

(அதற்கு மூஸா) “நிச்சயமாக அது பூமியில் உழவடிப்பதற்கும், பயிருக்குத் தண்ணீர் இறைப்பதற்கும் பயன்படுத்தப்படாத, அதில் அறவே 2:71 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:71) ayat 71 in Tamil

2:71 Surah Al-Baqarah ayat 71 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 71 - البَقَرَة - Page - Juz 1

﴿قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ لَّا ذَلُولٞ تُثِيرُ ٱلۡأَرۡضَ وَلَا تَسۡقِي ٱلۡحَرۡثَ مُسَلَّمَةٞ لَّا شِيَةَ فِيهَاۚ قَالُواْ ٱلۡـَٰٔنَ جِئۡتَ بِٱلۡحَقِّۚ فَذَبَحُوهَا وَمَا كَادُواْ يَفۡعَلُونَ ﴾
[البَقَرَة: 71]

(அதற்கு மூஸா) “நிச்சயமாக அது பூமியில் உழவடிப்பதற்கும், பயிருக்குத் தண்ணீர் இறைப்பதற்கும் பயன்படுத்தப்படாத, அதில் அறவே வடுவில்லாத குறையற்ற ஒரு மாடு'' என்று அவன் கூறுகிறான் என்றார். (அதற்கு) அவர்கள் ''இப்பொழுதுதான் நீர் சரியான விவரம் கொண்டு வந்தீர்'' எனக் கூறிய பின்னும் அவர்கள் அறுக்க மனமின்றியே அதை அறுத்தார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث, باللغة التاميلية

﴿قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث﴾ [البَقَرَة: 71]

Abdulhameed Baqavi
(atarku musa) “niccayamaka atu pumiyil ulavatippatarkum, payirukkut tannir iraippatarkum payanpatuttappatata, atil arave vatuvillata kuraiyarra oru matu'' enru avan kurukiran enrar. (Atarku) avarkal''ippolututan nir cariyana vivaram kontu vantir'' enak kuriya pinnum avarkal arukka manaminriye atai aruttarkal
Abdulhameed Baqavi
(ataṟku mūsā) “niccayamāka atu pūmiyil uḻavaṭippataṟkum, payirukkut taṇṇīr iṟaippataṟkum payaṉpaṭuttappaṭāta, atil aṟavē vaṭuvillāta kuṟaiyaṟṟa oru māṭu'' eṉṟu avaṉ kūṟukiṟāṉ eṉṟār. (Ataṟku) avarkaḷ''ippoḻututāṉ nīr cariyāṉa vivaram koṇṭu vantīr'' eṉak kūṟiya piṉṉum avarkaḷ aṟukka maṉamiṉṟiyē atai aṟuttārkaḷ
Jan Turst Foundation
avar(musa)"niccayamaka appacumatu nilattil ulavatitto, nilattirku nir payccavo payanpatuttappatatatu, arokkiyamanatu, evvitattilum vatuvillatatu enru iraivan kurukiran" enak kurinar. "Ippolututan nir cariyana viparattaik kontu vantir" enru colli avarkal ceyya iyalata nilaiyil appacu mattai aruttarkal
Jan Turst Foundation
avar(mūsā)"niccayamāka appacumāṭu nilattil uḻavaṭittō, nilattiṟku nīr pāyccavō payaṉpaṭuttappaṭātatu, ārōkkiyamāṉatu, evvitattilum vaṭuvillātatu eṉṟu iṟaivaṉ kūṟukiṟāṉ" eṉak kūṟiṉār. "Ippoḻututāṉ nīr cariyāṉa viparattaik koṇṭu vantīr" eṉṟu colli avarkaḷ ceyya iyalāta nilaiyil appacu māṭṭai aṟuttārkaḷ
Jan Turst Foundation
அவர்(மூஸா)"நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது, ஆரோக்கியமானது, எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்" எனக் கூறினார். "இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்" என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek