×

அதற்கவர்கள் நிச்சயமாக அம்மாடு (எது என) எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது. அது எது? (வேலை செய்து 2:70 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:70) ayat 70 in Tamil

2:70 Surah Al-Baqarah ayat 70 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 70 - البَقَرَة - Page - Juz 1

﴿قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَ إِنَّ ٱلۡبَقَرَ تَشَٰبَهَ عَلَيۡنَا وَإِنَّآ إِن شَآءَ ٱللَّهُ لَمُهۡتَدُونَ ﴾
[البَقَرَة: 70]

அதற்கவர்கள் நிச்சயமாக அம்மாடு (எது என) எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது. அது எது? (வேலை செய்து பழகியதா) என எங்களுக்கு விவரித்து அறிவிக்கும்படி உமது இறைவனைக் கேட்பீராக. அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாங்கள் (இவ்விஷயத்தில்) நேர்வழி பெற்றுவிடுவோம்'' எனக் கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقر تشابه علينا, باللغة التاميلية

﴿قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقر تشابه علينا﴾ [البَقَرَة: 70]

Abdulhameed Baqavi
atarkavarkal niccayamaka am'matu (etu ena) enkalukkuc cantekamaka irukkiratu. Atu etu? (Velai ceytu palakiyata) ena enkalukku vivarittu arivikkumpati umatu iraivanaik ketpiraka. Allah natinal niccayamaka nankal (ivvisayattil) nervali perruvituvom'' enak kurinarkal
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ niccayamāka am'māṭu (etu eṉa) eṅkaḷukkuc cantēkamāka irukkiṟatu. Atu etu? (Vēlai ceytu paḻakiyatā) eṉa eṅkaḷukku vivarittu aṟivikkumpaṭi umatu iṟaivaṉaik kēṭpīrāka. Allāh nāṭiṉāl niccayamāka nāṅkaḷ (ivviṣayattil) nērvaḻi peṟṟuviṭuvōm'' eṉak kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
Umatu iraivanitattil enkalukkaka pirarttanai ceyviraka! Avan atu eppatippattatu enpatai enkalukku telivu patuttuvan. Enkalukku ellap pacumatukalum titanaka ore matiriyakat tonrukinrana, allah natinal niccayamaka nam nervali peruvom" enru avarkal kurinarkal
Jan Turst Foundation
Umatu iṟaivaṉiṭattil eṅkaḷukkāka pirārttaṉai ceyvīrāka! Avaṉ atu eppaṭippaṭṭatu eṉpatai eṅkaḷukku teḷivu paṭuttuvāṉ. Eṅkaḷukku ellāp pacumāṭukaḷum tiṭaṉāka orē mātiriyākat tōṉṟukiṉṟaṉa, allāh nāṭiṉāl niccayamāka nām nērvaḻi peṟuvōm" eṉṟu avarkaḷ kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன, அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்" என்று அவர்கள் கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek