×

(நம்பிக்கையாளர்களே!) உங்(கள் வார்த்தை)களுக்காக இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? அல்லாஹ்வின் வசனத்தைக் கேட்டு அதை 2:75 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:75) ayat 75 in Tamil

2:75 Surah Al-Baqarah ayat 75 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 75 - البَقَرَة - Page - Juz 1

﴿۞ أَفَتَطۡمَعُونَ أَن يُؤۡمِنُواْ لَكُمۡ وَقَدۡ كَانَ فَرِيقٞ مِّنۡهُمۡ يَسۡمَعُونَ كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُۥ مِنۢ بَعۡدِ مَا عَقَلُوهُ وَهُمۡ يَعۡلَمُونَ ﴾
[البَقَرَة: 75]

(நம்பிக்கையாளர்களே!) உங்(கள் வார்த்தை)களுக்காக இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? அல்லாஹ்வின் வசனத்தைக் கேட்டு அதை நன்கு புரிந்த பின்னரும், (அதன் சரியான பொருளை) அறிந்துகொண்டே அதை மாற்றிவிடும் ஒரு பிரிவினரும் அவர்களில் இருந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم, باللغة التاميلية

﴿أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم﴾ [البَقَرَة: 75]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Un(kal varttai)kalukkaka ivarkal nampikkai kolvarkal ena etirparkkirirkala? Allahvin vacanattaik kettu atai nanku purinta pinnarum, (atan cariyana porulai) arintukonte atai marrivitum oru pirivinarum avarkalil iruntanar
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Uṅ(kaḷ vārttai)kaḷukkāka ivarkaḷ nampikkai koḷvārkaḷ eṉa etirpārkkiṟīrkaḷā? Allāhviṉ vacaṉattaik kēṭṭu atai naṉku purinta piṉṉarum, (ataṉ cariyāṉa poruḷai) aṟintukoṇṭē atai māṟṟiviṭum oru piriviṉarum avarkaḷil iruntaṉar
Jan Turst Foundation
(Muslimkale!) Ivarkal (yutarkal) unkalukkaka nampikkai kolvarkal enru acai vaikkinrirkala? Ivarkalil orucarar iraivakkaik kettu; atai vilankik konta pinnar, terintu konte atai marri vittarkal
Jan Turst Foundation
(Muslimkaḷē!) Ivarkaḷ (yūtarkaḷ) uṅkaḷukkāka nampikkai koḷvārkaḷ eṉṟu ācai vaikkiṉṟīrkaḷā? Ivarkaḷil orucārār iṟaivākkaik kēṭṭu; atai viḷaṅkik koṇṭa piṉṉar, terintu koṇṭē atai māṟṟi viṭṭārkaḷ
Jan Turst Foundation
(முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek