×

மேலும், கல்வி அறிவு இல்லாதவர்களும் அவர்களில் உண்டு. வேதத்தைப் பற்றி (கேள்விப்பட்டுள்ள) வீண் நம்பிக்கைகளைத் தவிர 2:78 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:78) ayat 78 in Tamil

2:78 Surah Al-Baqarah ayat 78 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 78 - البَقَرَة - Page - Juz 1

﴿وَمِنۡهُمۡ أُمِّيُّونَ لَا يَعۡلَمُونَ ٱلۡكِتَٰبَ إِلَّآ أَمَانِيَّ وَإِنۡ هُمۡ إِلَّا يَظُنُّونَ ﴾
[البَقَرَة: 78]

மேலும், கல்வி அறிவு இல்லாதவர்களும் அவர்களில் உண்டு. வேதத்தைப் பற்றி (கேள்விப்பட்டுள்ள) வீண் நம்பிக்கைகளைத் தவிர (உண்மையை) அவர்கள் அறியவே மாட்டார்கள். அவர்கள் வீண் சந்தேகத்தில் (ஆழ்ந்து) கிடப்பவர்களைத் தவிர (வேறு) இல்லை

❮ Previous Next ❯

ترجمة: ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون, باللغة التاميلية

﴿ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون﴾ [البَقَرَة: 78]

Abdulhameed Baqavi
melum, kalvi arivu illatavarkalum avarkalil untu. Vetattaip parri (kelvippattulla) vin nampikkaikalait tavira (unmaiyai) avarkal ariyave mattarkal. Avarkal vin cantekattil (alntu) kitappavarkalait tavira (veru) illai
Abdulhameed Baqavi
mēlum, kalvi aṟivu illātavarkaḷum avarkaḷil uṇṭu. Vētattaip paṟṟi (kēḷvippaṭṭuḷḷa) vīṇ nampikkaikaḷait tavira (uṇmaiyai) avarkaḷ aṟiyavē māṭṭārkaḷ. Avarkaḷ vīṇ cantēkattil (āḻntu) kiṭappavarkaḷait tavira (vēṟu) illai
Jan Turst Foundation
melum avarkalil eluttarivillatorum irukkinranar; kattuk kataikalai(arintu vaittirukkirarkale) tavira vetattai arintu vaittirukkavillai. Melum avarkal (ataramarra) karpanai ceyvorkalaka anri verillai
Jan Turst Foundation
mēlum avarkaḷil eḻuttaṟivillātōrum irukkiṉṟaṉar; kaṭṭuk kataikaḷai(aṟintu vaittirukkiṟārkaḷē) tavira vētattai aṟintu vaittirukkavillai. Mēlum avarkaḷ (ātāramaṟṟa) kaṟpaṉai ceyvōrkaḷāka aṉṟi vēṟillai
Jan Turst Foundation
மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek