×

எவர்கள் தங்கள் கைகளைக் கொண்டு (கற்பனையாக) எழுதிய புத்தகத்தை ஒரு சொற்பக்கிரயத்தை அடைவதற்காக “இது அல்லாஹ்விடமிருந்து 2:79 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:79) ayat 79 in Tamil

2:79 Surah Al-Baqarah ayat 79 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 79 - البَقَرَة - Page - Juz 1

﴿فَوَيۡلٞ لِّلَّذِينَ يَكۡتُبُونَ ٱلۡكِتَٰبَ بِأَيۡدِيهِمۡ ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنۡ عِندِ ٱللَّهِ لِيَشۡتَرُواْ بِهِۦ ثَمَنٗا قَلِيلٗاۖ فَوَيۡلٞ لَّهُم مِّمَّا كَتَبَتۡ أَيۡدِيهِمۡ وَوَيۡلٞ لَّهُم مِّمَّا يَكۡسِبُونَ ﴾
[البَقَرَة: 79]

எவர்கள் தங்கள் கைகளைக் கொண்டு (கற்பனையாக) எழுதிய புத்தகத்தை ஒரு சொற்பக்கிரயத்தை அடைவதற்காக “இது அல்லாஹ்விடமிருந்து வந்ததுதான்'' என்று கூறுகிறார்களோ அவர்களுக்குக் கேடுதான்! (அதை) அவர்களுடைய கைகள் எழுதியதனாலும் அவர்களுக்குக் கேடுதான்! அவர்கள் (அதைக்கொண்டு பொருள்) சம்பாதிப்பதாலும் அவர்களுக்குக் கேடுதான்

❮ Previous Next ❯

ترجمة: فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا, باللغة التاميلية

﴿فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا﴾ [البَقَرَة: 79]

Abdulhameed Baqavi
evarkal tankal kaikalaik kontu (karpanaiyaka) elutiya puttakattai oru corpakkirayattai ataivatarkaka “itu allahvitamiruntu vantatutan'' enru kurukirarkalo avarkalukkuk ketutan! (Atai) avarkalutaiya kaikal elutiyatanalum avarkalukkuk ketutan! Avarkal (ataikkontu porul) campatippatalum avarkalukkuk ketutan
Abdulhameed Baqavi
evarkaḷ taṅkaḷ kaikaḷaik koṇṭu (kaṟpaṉaiyāka) eḻutiya puttakattai oru coṟpakkirayattai aṭaivataṟkāka “itu allāhviṭamiruntu vantatutāṉ'' eṉṟu kūṟukiṟārkaḷō avarkaḷukkuk kēṭutāṉ! (Atai) avarkaḷuṭaiya kaikaḷ eḻutiyataṉālum avarkaḷukkuk kēṭutāṉ! Avarkaḷ (ataikkoṇṭu poruḷ) campātippatālum avarkaḷukkuk kēṭutāṉ
Jan Turst Foundation
arpak kirayattaip peruvatarkakat tam karankalale nulai elutivaittuk kontu pinnar atu allahvitamiruntu vantatu enru kurukirarkale, avarkalukku ketutan! Avarkalutaiya kaikal ivvaru elutiyatarkakavum avarkalukkuk ketutan; atiliruntu avarkal ittum campattiyattirkakavum avarkalukkuk ketutan
Jan Turst Foundation
aṟpak kirayattaip peṟuvataṟkākat tam karaṅkaḷālē nūlai eḻutivaittuk koṇṭu piṉṉar atu allāhviṭamiruntu vantatu eṉṟu kūṟukiṟārkaḷē, avarkaḷukku kēṭutāṉ! Avarkaḷuṭaiya kaikaḷ ivvāṟu eḻutiyataṟkākavum avarkaḷukkuk kēṭutāṉ; atiliruntu avarkaḷ īṭṭum campāttiyattiṟkākavum avarkaḷukkuk kēṭutāṉ
Jan Turst Foundation
அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek