×

‘‘(உங்களில்) எவர் ஜிப்ரீலுக்கு எதிரி'' என (நபியே! யூதர்களை)க் கேட்பீராக. நிச்சயமாக அவர் இதை அல்லாஹ்வின் 2:97 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:97) ayat 97 in Tamil

2:97 Surah Al-Baqarah ayat 97 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 97 - البَقَرَة - Page - Juz 1

﴿قُلۡ مَن كَانَ عَدُوّٗا لِّـجِبۡرِيلَ فَإِنَّهُۥ نَزَّلَهُۥ عَلَىٰ قَلۡبِكَ بِإِذۡنِ ٱللَّهِ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ وَهُدٗى وَبُشۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ ﴾
[البَقَرَة: 97]

‘‘(உங்களில்) எவர் ஜிப்ரீலுக்கு எதிரி'' என (நபியே! யூதர்களை)க் கேட்பீராக. நிச்சயமாக அவர் இதை அல்லாஹ்வின் கட்டளைப்படியே உமது உள்ளத்தில் இறக்கி வைத்தார். இது தனக்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்துவதாகவும், நேரான வழியை அறிவிக்கக்கூடியதாகவும், நம்பிக்கை உடையவர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: قل من كان عدوا لجبريل فإنه نـزله على قلبك بإذن الله مصدقا, باللغة التاميلية

﴿قل من كان عدوا لجبريل فإنه نـزله على قلبك بإذن الله مصدقا﴾ [البَقَرَة: 97]

Abdulhameed Baqavi
‘‘(Unkalil) evar jiprilukku etiri'' ena (napiye! Yutarkalai)k ketpiraka. Niccayamaka avar itai allahvin kattalaippatiye umatu ullattil irakki vaittar. Itu tanakku munnulla (vetat)tai unmaippatuttuvatakavum, nerana valiyai arivikkakkutiyatakavum, nampikkai utaiyavarkalukku narceytiyakavum irukkiratu
Abdulhameed Baqavi
‘‘(Uṅkaḷil) evar jiprīlukku etiri'' eṉa (napiyē! Yūtarkaḷai)k kēṭpīrāka. Niccayamāka avar itai allāhviṉ kaṭṭaḷaippaṭiyē umatu uḷḷattil iṟakki vaittār. Itu taṉakku muṉṉuḷḷa (vētat)tai uṇmaippaṭuttuvatākavum, nērāṉa vaḻiyai aṟivikkakkūṭiyatākavum, nampikkai uṭaiyavarkaḷukku naṟceytiyākavum irukkiṟatu
Jan Turst Foundation
yar jiprilukku virotiyaka irukkinrano (avan allahvukkum viroti yavan) enru (napiye!) Nir kurum; niccayamaka avartam allahvin kattalaikkinanki um itayattil (kur'anai) irakki vaikkirar; atu, tanakku munnirunta vetankal unmai ena urutippatuttukiratu. Innum atu valikattiyakavum, nampikkai kontorukku nanmarayamakavum irukkiratu
Jan Turst Foundation
yār jiprīlukku virōtiyāka irukkiṉṟāṉō (avaṉ allāhvukkum virōti yāvāṉ) eṉṟu (napiyē!) Nīr kūṟum; niccayamāka avartām allāhviṉ kaṭṭaḷaikkiṇaṅki um itayattil (kur'āṉai) iṟakki vaikkiṟār; atu, taṉakku muṉṉirunta vētaṅkaḷ uṇmai eṉa uṟutippaṭuttukiṟatu. Iṉṉum atu vaḻikāṭṭiyākavum, nampikkai koṇṭōrukku naṉmārāyamākavum irukkiṟatu
Jan Turst Foundation
யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதி யாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது. இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek