×

மேலும், (நபியே! அந்த யூதர்கள்) மற்ற மனிதர்களை விடவும் (குறிப்பாக) இணைவைப்பவர்களை விடவும் (நீண்ட நாள்) 2:96 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:96) ayat 96 in Tamil

2:96 Surah Al-Baqarah ayat 96 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 96 - البَقَرَة - Page - Juz 1

﴿وَلَتَجِدَنَّهُمۡ أَحۡرَصَ ٱلنَّاسِ عَلَىٰ حَيَوٰةٖ وَمِنَ ٱلَّذِينَ أَشۡرَكُواْۚ يَوَدُّ أَحَدُهُمۡ لَوۡ يُعَمَّرُ أَلۡفَ سَنَةٖ وَمَا هُوَ بِمُزَحۡزِحِهِۦ مِنَ ٱلۡعَذَابِ أَن يُعَمَّرَۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا يَعۡمَلُونَ ﴾
[البَقَرَة: 96]

மேலும், (நபியே! அந்த யூதர்கள்) மற்ற மனிதர்களை விடவும் (குறிப்பாக) இணைவைப்பவர்களை விடவும் (நீண்ட நாள்) உயிர்வாழ மிகவும் பேராசை உடையவர்களாக இருப்பதை நிச்சயம் காண்பீர்! அவர்களில் ஒவ்வொருவனும் ‘‘தான் ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ வேண்டுமே?'' என்று விரும்புவான். (அவ்வாறு நீண்ட நாள்) உயிருடன் இருக்க அவனை விட்டுவைத்தாலும் அது வேதனையிலிருந்து ஒரு சிறிதும் அவனைத் தப்பிக்க வைத்துவிடாது. அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر, باللغة التاميلية

﴿ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر﴾ [البَقَرَة: 96]

Abdulhameed Baqavi
melum, (napiye! Anta yutarkal) marra manitarkalai vitavum (kurippaka) inaivaippavarkalai vitavum (ninta nal) uyirvala mikavum peracai utaiyavarkalaka iruppatai niccayam kanpir! Avarkalil ovvoruvanum ‘‘tan ayiram antukal uyir vala ventume?'' Enru virumpuvan. (Avvaru ninta nal) uyirutan irukka avanai vittuvaittalum atu vetanaiyiliruntu oru ciritum avanait tappikka vaittuvitatu. Allah avarkal ceyvatai urru nokkupavan avan
Abdulhameed Baqavi
mēlum, (napiyē! Anta yūtarkaḷ) maṟṟa maṉitarkaḷai viṭavum (kuṟippāka) iṇaivaippavarkaḷai viṭavum (nīṇṭa nāḷ) uyirvāḻa mikavum pērācai uṭaiyavarkaḷāka iruppatai niccayam kāṇpīr! Avarkaḷil ovvoruvaṉum ‘‘tāṉ āyiram āṇṭukaḷ uyir vāḻa vēṇṭumē?'' Eṉṟu virumpuvāṉ. (Avvāṟu nīṇṭa nāḷ) uyiruṭaṉ irukka avaṉai viṭṭuvaittālum atu vētaṉaiyiliruntu oru ciṟitum avaṉait tappikka vaittuviṭātu. Allāh avarkaḷ ceyvatai uṟṟu nōkkupavaṉ āvāṉ
Jan Turst Foundation
Avarkal, marra manitarkalaivita, inai vaikkum musrikkukalaiyum vita (ivvulaka) valkkaiyil peracai utaiyavarkalaka iruppatai (napiye!) Nir niccayamakak kanpir; avarkalil ovvoruvarum ayiram antukal valaventum ena acaippatukirarkal; anal appati avarkalukku ninta vayatu kotukkappattalum, avarkal iraivanin tantanaiyiliruntu tappa mutiyatu. Innum allah avarkal ceyvataiyellam kurntu parppavanakave irukkiran
Jan Turst Foundation
Avarkaḷ, maṟṟa maṉitarkaḷaiviṭa, iṇai vaikkum muṣrikkukaḷaiyum viṭa (ivvulaka) vāḻkkaiyil pērācai uṭaiyavarkaḷāka iruppatai (napiyē!) Nīr niccayamākak kāṇpīr; avarkaḷil ovvoruvarum āyiram āṇṭukaḷ vāḻavēṇṭum eṉa ācaippaṭukiṟārkaḷ; āṉāl appaṭi avarkaḷukku nīṇṭa vayatu koṭukkappaṭṭālum, avarkaḷ iṟaivaṉiṉ taṇṭaṉaiyiliruntu tappa muṭiyātu. Iṉṉum allāh avarkaḷ ceyvataiyellām kūrntu pārppavaṉākavē irukkiṟāṉ
Jan Turst Foundation
அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek