×

(அவர் தன் குடும்பத்தாருடன் சென்றபொழுது தான் செல்லவேண்டிய வழியை அறியாத நிலையில் தூர் என்னும் மலைமீது) 20:10 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:10) ayat 10 in Tamil

20:10 Surah Ta-Ha ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 10 - طه - Page - Juz 16

﴿إِذۡ رَءَا نَارٗا فَقَالَ لِأَهۡلِهِ ٱمۡكُثُوٓاْ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا لَّعَلِّيٓ ءَاتِيكُم مِّنۡهَا بِقَبَسٍ أَوۡ أَجِدُ عَلَى ٱلنَّارِ هُدٗى ﴾
[طه: 10]

(அவர் தன் குடும்பத்தாருடன் சென்றபொழுது தான் செல்லவேண்டிய வழியை அறியாத நிலையில் தூர் என்னும் மலைமீது) அவர் நெருப்பைக் கண்ட சமயத்தில் தன் குடும்பத்தாரை நோக்கி ‘‘நீங்கள் (இங்கு சிறிது) தாமதித்திருங்கள். மெய்யாகவே நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஓர் எரி கொள்ளியை எடுத்துக்கொண்டு உங்களிடம் வருகிறேன். அல்லது நெருப்பி(ன் வெளிச்சத்தி)னால் (நாம் செல்லவேண்டிய) வழியை அறிந்து கொள்வேன்'' என்றார்

❮ Previous Next ❯

ترجمة: إذ رأى نارا فقال لأهله امكثوا إني آنست نارا لعلي آتيكم منها, باللغة التاميلية

﴿إذ رأى نارا فقال لأهله امكثوا إني آنست نارا لعلي آتيكم منها﴾ [طه: 10]

Abdulhameed Baqavi
(Avar tan kutumpattarutan cenrapolutu tan cellaventiya valiyai ariyata nilaiyil tur ennum malaimitu) avar neruppaik kanta camayattil tan kutumpattarai nokki ‘‘ninkal (inku ciritu) tamatittirunkal. Meyyakave nan oru neruppaik kankiren. Atiliruntu or eri kolliyai etuttukkontu unkalitam varukiren. Allatu neruppi(n veliccatti)nal (nam cellaventiya) valiyai arintu kolven'' enrar
Abdulhameed Baqavi
(Avar taṉ kuṭumpattāruṭaṉ ceṉṟapoḻutu tāṉ cellavēṇṭiya vaḻiyai aṟiyāta nilaiyil tūr eṉṉum malaimītu) avar neruppaik kaṇṭa camayattil taṉ kuṭumpattārai nōkki ‘‘nīṅkaḷ (iṅku ciṟitu) tāmatittiruṅkaḷ. Meyyākavē nāṉ oru neruppaik kāṇkiṟēṉ. Atiliruntu ōr eri koḷḷiyai eṭuttukkoṇṭu uṅkaḷiṭam varukiṟēṉ. Allatu neruppi(ṉ veḷiccatti)ṉāl (nām cellavēṇṭiya) vaḻiyai aṟintu koḷvēṉ'' eṉṟār
Jan Turst Foundation
avar neruppaik kantu tam kutumpattaritam"ninkal (inku ciritu) tankunkal; niccayamaka nan neruppaik kanten; oru velai atiliruntu unkalukku or eri kolliyaik kontu varavo, allatu nam cella ventiya pataiyai an neruppi(n utaviyi)nal kantu pitikkavo ceyyalam" enru (kurinar)
Jan Turst Foundation
avar neruppaik kaṇṭu tam kuṭumpattāriṭam"nīṅkaḷ (iṅku ciṟitu) taṅkuṅkaḷ; niccayamāka nāṉ neruppaik kaṇṭēṉ; oru vēḷai atiliruntu uṅkaḷukku ōr eri koḷḷiyaik koṇṭu varavō, allatu nām cella vēṇṭiya pātaiyai an neruppi(ṉ utaviyi)ṉāl kaṇṭu piṭikkavō ceyyalām" eṉṟu (kūṟiṉār)
Jan Turst Foundation
அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ, அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்" என்று (கூறினார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek