×

இவ்வாறே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம். இது அவர்களுக்கு நல்லுணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் 20:113 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:113) ayat 113 in Tamil

20:113 Surah Ta-Ha ayat 113 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 113 - طه - Page - Juz 16

﴿وَكَذَٰلِكَ أَنزَلۡنَٰهُ قُرۡءَانًا عَرَبِيّٗا وَصَرَّفۡنَا فِيهِ مِنَ ٱلۡوَعِيدِ لَعَلَّهُمۡ يَتَّقُونَ أَوۡ يُحۡدِثُ لَهُمۡ ذِكۡرٗا ﴾
[طه: 113]

இவ்வாறே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம். இது அவர்களுக்கு நல்லுணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் அவர்கள் (பாவத்திலிருந்து) விலகிக் கொள்வதற்காகவும் இதில் (நாம் நம் வேதனையைப் பற்றி) எச்சரிக்கைகளை விவரித்தோம்

❮ Previous Next ❯

ترجمة: وكذلك أنـزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث, باللغة التاميلية

﴿وكذلك أنـزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث﴾ [طه: 113]

Abdulhameed Baqavi
ivvare inta kur'anai arapi moliyil nam irakki vaittom. Itu avarkalukku nallunarcciyai erpatuttuvatarkakavum avarkal (pavattiliruntu) vilakik kolvatarkakavum itil (nam nam vetanaiyaip parri) eccarikkaikalai vivarittom
Abdulhameed Baqavi
ivvāṟē inta kur'āṉai arapi moḻiyil nām iṟakki vaittōm. Itu avarkaḷukku nalluṇarcciyai ēṟpaṭuttuvataṟkākavum avarkaḷ (pāvattiliruntu) vilakik koḷvataṟkākavum itil (nām nam vētaṉaiyaip paṟṟi) eccarikkaikaḷai vivarittōm
Jan Turst Foundation
melum, ivvitamakave inta kur'anai arapi moliyil nam irakki vaittom; avarkal payapaktiyutaiyavarkalaka akum poruttu, allatu nallupatecattai avarkalukku ninaivuttum poruttu, itil avarkalukku eccarikkaiyai vivarittirukkinrom
Jan Turst Foundation
mēlum, ivvitamākavē inta kur'āṉai arapi moḻiyil nām iṟakki vaittōm; avarkaḷ payapaktiyuṭaiyavarkaḷāka ākum poruṭṭu, allatu nallupatēcattai avarkaḷukku niṉaivūṭṭum poruṭṭu, itil avarkaḷukku eccarikkaiyai vivarittirukkiṉṟōm
Jan Turst Foundation
மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek