×

இவர்களுக்கு முன்னிருந்த எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்து விட்டோம் என்ற விஷயம் இவர்களை நேரான வழியில் 20:128 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:128) ayat 128 in Tamil

20:128 Surah Ta-Ha ayat 128 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 128 - طه - Page - Juz 16

﴿أَفَلَمۡ يَهۡدِ لَهُمۡ كَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّنَ ٱلۡقُرُونِ يَمۡشُونَ فِي مَسَٰكِنِهِمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلنُّهَىٰ ﴾
[طه: 128]

இவர்களுக்கு முன்னிருந்த எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்து விட்டோம் என்ற விஷயம் இவர்களை நேரான வழியில் செலுத்தவில்லையா? (அழிந்து போன) அவர்கள் வசித்திருந்த இடங்களுக்குச் சமீபமாகவே இவர்கள் செல்கின்றனர். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக அதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

❮ Previous Next ❯

ترجمة: أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن, باللغة التاميلية

﴿أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن﴾ [طه: 128]

Abdulhameed Baqavi
ivarkalukku munnirunta ettanaiyo vakupparai nam alittu vittom enra visayam ivarkalai nerana valiyil celuttavillaiya? (Alintu pona) avarkal vacittirunta itankalukkuc camipamakave ivarkal celkinranar. Arivutaiyavarkalukku niccayamaka atil pala attatcikal irukkinrana
Abdulhameed Baqavi
ivarkaḷukku muṉṉirunta ettaṉaiyō vakuppārai nām aḻittu viṭṭōm eṉṟa viṣayam ivarkaḷai nērāṉa vaḻiyil celuttavillaiyā? (Aḻintu pōṉa) avarkaḷ vacittirunta iṭaṅkaḷukkuc camīpamākavē ivarkaḷ celkiṉṟaṉar. Aṟivuṭaiyavarkaḷukku niccayamāka atil pala attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
ivarkalukku mun nam ettanaiyo talaimuraiyinarai alittirukkirom enpatu avarkalukku(p patippinaiyait tantu) ner vali kattavillaiya? (Alintu pona) avarkal kutiyirunta itankalil tane ivarkal natakkirarkal; niccayamaka atil arivutaiyorukku attatcikal ullana
Jan Turst Foundation
ivarkaḷukku muṉ nām ettaṉaiyō talaimuṟaiyiṉarai aḻittirukkiṟōm eṉpatu avarkaḷukku(p paṭippiṉaiyait tantu) nēr vaḻi kāṭṭavillaiyā? (Aḻintu pōṉa) avarkaḷ kuṭiyirunta iṭaṅkaḷil tāṉē ivarkaḷ naṭakkiṟārkaḷ; niccayamāka atil aṟivuṭaiyōrukku attāṭcikaḷ uḷḷaṉa
Jan Turst Foundation
இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு(ப் படிப்பினையைத் தந்து) நேர் வழி காட்டவில்லையா? (அழிந்து போன) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள்; நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek