×

(நம் தூதராகிய) இவர் வருவதற்கு முன்னதாகவே நாம் அவர்களை வேதனை செய்தால் “எங்கள் இறைவனே! நீ 20:134 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:134) ayat 134 in Tamil

20:134 Surah Ta-Ha ayat 134 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 134 - طه - Page - Juz 16

﴿وَلَوۡ أَنَّآ أَهۡلَكۡنَٰهُم بِعَذَابٖ مِّن قَبۡلِهِۦ لَقَالُواْ رَبَّنَا لَوۡلَآ أَرۡسَلۡتَ إِلَيۡنَا رَسُولٗا فَنَتَّبِعَ ءَايَٰتِكَ مِن قَبۡلِ أَن نَّذِلَّ وَنَخۡزَىٰ ﴾
[طه: 134]

(நம் தூதராகிய) இவர் வருவதற்கு முன்னதாகவே நாம் அவர்களை வேதனை செய்தால் “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? (அவ்வாறு அனுப்பியிருந்தால்) நாங்கள் இந்த இழிவுக்கும் நிந்தனைக்கும் உள்ளாவதற்கு முன்னதாகவே உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போம்'' என்று கூறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا, باللغة التاميلية

﴿ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا﴾ [طه: 134]

Abdulhameed Baqavi
(nam tutarakiya) ivar varuvatarku munnatakave nam avarkalai vetanai ceytal “enkal iraivane! Ni enkalukku oru tutarai anuppiyirukka ventama? (Avvaru anuppiyiruntal) nankal inta ilivukkum nintanaikkum ullavatarku munnatakave un vacanankalaip pinparriyiruppom'' enru kuruvarkal
Abdulhameed Baqavi
(nam tūtarākiya) ivar varuvataṟku muṉṉatākavē nām avarkaḷai vētaṉai ceytāl “eṅkaḷ iṟaivaṉē! Nī eṅkaḷukku oru tūtarai aṉuppiyirukka vēṇṭāmā? (Avvāṟu aṉuppiyiruntāl) nāṅkaḷ inta iḻivukkum nintaṉaikkum uḷḷāvataṟku muṉṉatākavē uṉ vacaṉaṅkaḷaip piṉpaṟṟiyiruppōm'' eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
innum (nam tutar) varuvatarku mun, nam ivarkalai vetanai ceytu alittiruntal, avarkal, "enkal iraiva! Ni enkalukku oru tutarai anuppiyirukka ventama? Avvarayin nankal cirumaippatuvatarkum, kevalappatuvatarkum mun un vacanankalaip pinparriyiruppome" enru kuruvarkal
Jan Turst Foundation
iṉṉum (nam tūtar) varuvataṟku muṉ, nām ivarkaḷai vētaṉai ceytu aḻittiruntāl, avarkaḷ, "eṅkaḷ iṟaivā! Nī eṅkaḷukku oru tūtarai aṉuppiyirukka vēṇṭāmā? Avvāṟāyiṉ nāṅkaḷ ciṟumaippaṭuvataṟkum, kēvalappaṭuvataṟkum muṉ uṉ vacaṉaṅkaḷaip piṉpaṟṟiyiruppōmē" eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
இன்னும் (நம் தூதர்) வருவதற்கு முன், நாம் இவர்களை வேதனை செய்து அழித்திருந்தால், அவர்கள், "எங்கள் இறைவா! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? அவ்வாறாயின் நாங்கள் சிறுமைப்படுவதற்கும், கேவலப்படுவதற்கும் முன் உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போமே" என்று கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek