×

(‘‘இறைவனின் தூதராகிய) அவர் தன் இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறவாறு) நம்மிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா?'' 20:133 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:133) ayat 133 in Tamil

20:133 Surah Ta-Ha ayat 133 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 133 - طه - Page - Juz 16

﴿وَقَالُواْ لَوۡلَا يَأۡتِينَا بِـَٔايَةٖ مِّن رَّبِّهِۦٓۚ أَوَلَمۡ تَأۡتِهِم بَيِّنَةُ مَا فِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ ﴾
[طه: 133]

(‘‘இறைவனின் தூதராகிய) அவர் தன் இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறவாறு) நம்மிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். முந்திய வேதங்களிலுள்ள தெளிவான ஆதாரங்கள் அவர்களிடம் வரவில்லையா? (வந்தே இருக்கிறது)

❮ Previous Next ❯

ترجمة: وقالوا لولا يأتينا بآية من ربه أو لم تأتهم بينة ما في, باللغة التاميلية

﴿وقالوا لولا يأتينا بآية من ربه أو لم تأتهم بينة ما في﴾ [طه: 133]

Abdulhameed Baqavi
(‘‘iraivanin tutarakiya) avar tan iraivanitamiruntu (nam virumpukiravaru) nam'mitam or attatciyaik kontu varaventama?'' Enru avarkal kurukinranar. Muntiya vetankalilulla telivana atarankal avarkalitam varavillaiya? (Vante irukkiratu)
Abdulhameed Baqavi
(‘‘iṟaivaṉiṉ tūtarākiya) avar taṉ iṟaivaṉiṭamiruntu (nām virumpukiṟavāṟu) nam'miṭam ōr attāṭciyaik koṇṭu varavēṇṭāmā?'' Eṉṟu avarkaḷ kūṟukiṉṟaṉar. Muntiya vētaṅkaḷiluḷḷa teḷivāṉa ātāraṅkaḷ avarkaḷiṭam varavillaiyā? (Vantē irukkiṟatu)
Jan Turst Foundation
tam iraivanitamiruntu or attatciyai en avar nam'mitam kontu varavillai?" Enru (nirakarippor) ketkinranar; muntaiya vetankalil ulla telivana attatcikal avarkalukku varavillaiya
Jan Turst Foundation
tam iṟaivaṉiṭamiruntu ōr attāṭciyai ēṉ avar nam'miṭam koṇṭu varavillai?" Eṉṟu (nirākarippōr) kēṭkiṉṟaṉar; muntaiya vētaṅkaḷil uḷḷa teḷivāṉa attāṭcikaḷ avarkaḷukku varavillaiyā
Jan Turst Foundation
தம் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை ஏன் அவர் நம்மிடம் கொண்டு வரவில்லை?" என்று (நிராகரிப்போர்) கேட்கின்றனர்; முந்தைய வேதங்களில் உள்ள தெளிவான அத்தாட்சிகள் அவர்களுக்கு வரவில்லையா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek