×

(நபியே! நீர்) கூறுவீராக: ‘‘ஒவ்வொருவரும் (தங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே, நீங்களும் (உங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்ப்பீராக. 20:135 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:135) ayat 135 in Tamil

20:135 Surah Ta-Ha ayat 135 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 135 - طه - Page - Juz 16

﴿قُلۡ كُلّٞ مُّتَرَبِّصٞ فَتَرَبَّصُواْۖ فَسَتَعۡلَمُونَ مَنۡ أَصۡحَٰبُ ٱلصِّرَٰطِ ٱلسَّوِيِّ وَمَنِ ٱهۡتَدَىٰ ﴾
[طه: 135]

(நபியே! நீர்) கூறுவீராக: ‘‘ஒவ்வொருவரும் (தங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே, நீங்களும் (உங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்ப்பீராக. நேரான வழியில் இருப்பவர் யார்? (தவறான வழியில் இருப்பவர் யார்?) நேரான வழியை அடைந்து விட்டவர்கள் யார்? என்பதைப் பின்னர் நீங்கள் நிச்சயமாக நன்கறிந்து கொள்வீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى, باللغة التاميلية

﴿قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى﴾ [طه: 135]

Abdulhameed Baqavi
(napiye! Nir) kuruviraka: ‘‘Ovvoruvarum (tankalukku varaventiyatai) etirparttiruppavarkale! Akave, ninkalum (unkalukku varaventiyatai) etirparppiraka. Nerana valiyil iruppavar yar? (Tavarana valiyil iruppavar yar?) Nerana valiyai ataintu vittavarkal yar? Enpataip pinnar ninkal niccayamaka nankarintu kolvirkal
Abdulhameed Baqavi
(napiyē! Nīr) kūṟuvīrāka: ‘‘Ovvoruvarum (taṅkaḷukku varavēṇṭiyatai) etirpārttiruppavarkaḷē! Ākavē, nīṅkaḷum (uṅkaḷukku varavēṇṭiyatai) etirpārppīrāka. Nērāṉa vaḻiyil iruppavar yār? (Tavaṟāṉa vaḻiyil iruppavar yār?) Nērāṉa vaḻiyai aṭaintu viṭṭavarkaḷ yār? Eṉpataip piṉṉar nīṅkaḷ niccayamāka naṉkaṟintu koḷvīrkaḷ
Jan Turst Foundation
(Napiye! "Iruti nalai) anaivarum etirparttirupparkale! Akave ninkalum etirparttirunkal, nerana valiyai utaiyavar yar? Ner vali ataintu vittavarkal yar? Enpataiyum titamaka ninkal arintu kolvirkal" enru nir kuruviraka
Jan Turst Foundation
(Napiyē! "Iṟuti nāḷai) aṉaivarum etirpārttiruppārkaḷē! Ākavē nīṅkaḷum etirpārttiruṅkaḷ, nērāṉa vaḻiyai uṭaiyavar yār? Nēr vaḻi aṭaintu viṭṭavarkaḷ yār? Eṉpataiyum tiṭamāka nīṅkaḷ aṟintu koḷvīrkaḷ" eṉṟu nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
(நபியே! "இறுதி நாளை) அனைவரும் எதிர்பார்த்திருப்பார்களே! ஆகவே நீங்களும் எதிர்பார்த்திருங்கள், நேரான வழியை உடையவர் யார்? நேர் வழி அடைந்து விட்டவர்கள் யார்? என்பதையும் திடமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்று நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek