×

அதற்கவர் ‘‘இது என் கைத்தடி. இதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்குத் 20:18 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:18) ayat 18 in Tamil

20:18 Surah Ta-Ha ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 18 - طه - Page - Juz 16

﴿قَالَ هِيَ عَصَايَ أَتَوَكَّؤُاْ عَلَيۡهَا وَأَهُشُّ بِهَا عَلَىٰ غَنَمِي وَلِيَ فِيهَا مَـَٔارِبُ أُخۡرَىٰ ﴾
[طه: 18]

அதற்கவர் ‘‘இது என் கைத்தடி. இதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்குத் தழை (குழை)களைப் பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறு (பல) பயன்களும் இருக்கின்றன'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب, باللغة التاميلية

﴿قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب﴾ [طه: 18]

Abdulhameed Baqavi
atarkavar ‘‘itu en kaittati. Itanmitu nan cayntu kolven. Itaik kontu en atukalukkut talai (kulai)kalaip parippen. Innum itil enakku veru (pala) payankalum irukkinrana'' enru kurinar
Abdulhameed Baqavi
ataṟkavar ‘‘itu eṉ kaittaṭi. Itaṉmītu nāṉ cāyntu koḷvēṉ. Itaik koṇṭu eṉ āṭukaḷukkut taḻai (kuḻai)kaḷaip paṟippēṉ. Iṉṉum itil eṉakku vēṟu (pala) payaṉkaḷum irukkiṉṟaṉa'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(Atarkavar)"itu ennutaiya kaittati, itan mitu nan cayntu kolven, itaik kontu en atukalukku ilaikal parippen, innum itil enakku veru tevaikalum niraiverukinrana" enru kurinar
Jan Turst Foundation
(Ataṟkavar)"itu eṉṉuṭaiya kaittaṭi, itaṉ mītu nāṉ cāyntu koḷvēṉ, itaik koṇṭu eṉ āṭukaḷukku ilaikaḷ paṟippēṉ, iṉṉum itil eṉakku vēṟu tēvaikaḷum niṟaivēṟukiṉṟaṉa" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(அதற்கவர்) "இது என்னுடைய கைத்தடி, இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன், இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன், இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek