×

அதற்கு மூஸா ‘‘எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய இயற்கைத் தன்மையைக் கொடுத்து (அவற்றை பயன்படுத்தும்) வழியையும் 20:50 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:50) ayat 50 in Tamil

20:50 Surah Ta-Ha ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 50 - طه - Page - Juz 16

﴿قَالَ رَبُّنَا ٱلَّذِيٓ أَعۡطَىٰ كُلَّ شَيۡءٍ خَلۡقَهُۥ ثُمَّ هَدَىٰ ﴾
[طه: 50]

அதற்கு மூஸா ‘‘எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய இயற்கைத் தன்மையைக் கொடுத்து (அவற்றை பயன்படுத்தும்) வழியையும் (அவற்றுக்கு) அறிவித்தானோ அவன்தான் எங்கள் இறைவன்'' என்றார்

❮ Previous Next ❯

ترجمة: قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى, باللغة التاميلية

﴿قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى﴾ [طه: 50]

Abdulhameed Baqavi
atarku musa ‘‘evan ovvoru porulukkum atarkuriya iyarkait tanmaiyaik kotuttu (avarrai payanpatuttum) valiyaiyum (avarrukku) arivittano avantan enkal iraivan'' enrar
Abdulhameed Baqavi
ataṟku mūsā ‘‘evaṉ ovvoru poruḷukkum ataṟkuriya iyaṟkait taṉmaiyaik koṭuttu (avaṟṟai payaṉpaṭuttum) vaḻiyaiyum (avaṟṟukku) aṟivittāṉō avaṉtāṉ eṅkaḷ iṟaivaṉ'' eṉṟār
Jan Turst Foundation
ovvoru porulukkum atarkana amaippai valanki pinnar valikattiyirukkirane avantan enkal iraivan" enru kurinar
Jan Turst Foundation
ovvoru poruḷukkum ataṟkāṉa amaippai vaḻaṅki piṉṉar vaḻikāṭṭiyirukkiṟaṉē avaṉtāṉ eṅkaḷ iṟaivaṉ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறனே அவன்தான் எங்கள் இறைவன்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek