×

அவர்கள் (மக்களை நோக்கி) ‘‘நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தங்கள் சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் ஊரை 20:63 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:63) ayat 63 in Tamil

20:63 Surah Ta-Ha ayat 63 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 63 - طه - Page - Juz 16

﴿قَالُوٓاْ إِنۡ هَٰذَٰنِ لَسَٰحِرَٰنِ يُرِيدَانِ أَن يُخۡرِجَاكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِمَا وَيَذۡهَبَا بِطَرِيقَتِكُمُ ٱلۡمُثۡلَىٰ ﴾
[طه: 63]

அவர்கள் (மக்களை நோக்கி) ‘‘நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தங்கள் சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றி விடவும், உங்கள் மேலான மார்க்கத்தை அழித்து விடவும் விரும்புகிறார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم, باللغة التاميلية

﴿قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم﴾ [طه: 63]

Abdulhameed Baqavi
avarkal (makkalai nokki) ‘‘niccayamaka ivviruvarum cuniyakkararkale! Tankal cuniyattin mulam unkalai unkal urai vittu veliyerri vitavum, unkal melana markkattai alittu vitavum virumpukirarkal
Abdulhameed Baqavi
avarkaḷ (makkaḷai nōkki) ‘‘niccayamāka ivviruvarum cūṉiyakkārarkaḷē! Taṅkaḷ cūṉiyattiṉ mūlam uṅkaḷai uṅkaḷ ūrai viṭṭu veḷiyēṟṟi viṭavum, uṅkaḷ mēlāṉa mārkkattai aḻittu viṭavum virumpukiṟārkaḷ
Jan Turst Foundation
(cuniyakkararkal makkalai nokki;)"niccayamaka ivviruvarum cuniyakkararkale! Tam'miruvarutaiya cuniyattaik kontu unkalai unkalutaiya nattai vittu veliyerravum, cirappana unkalutaiya (markkap) pataiyaip pokkivitavume ivviruvarum virumpukirarkal
Jan Turst Foundation
(cūṉiyakkārarkaḷ makkaḷai nōkki;)"niccayamāka ivviruvarum cūṉiyakkārarkaḷē! Tam'miruvaruṭaiya cūṉiyattaik koṇṭu uṅkaḷai uṅkaḷuṭaiya nāṭṭai viṭṭu veḷiyēṟṟavum, ciṟappāṉa uṅkaḷuṭaiya (mārkkap) pātaiyaip pōkkiviṭavumē ivviruvarum virumpukiṟārkaḷ
Jan Turst Foundation
(சூனியக்காரர்கள் மக்களை நோக்கி;) "நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தம்மிருவருடைய சூனியத்தைக் கொண்டு உங்களை உங்களுடைய நாட்டை விட்டு வெளியேற்றவும், சிறப்பான உங்களுடைய (மார்க்கப்) பாதையைப் போக்கிவிடவுமே இவ்விருவரும் விரும்புகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek