×

(இதைக் கேட்ட) அவர்கள் தங்களுக்குள் இதைப் பற்றித் தர்க்கித்துக் கொண்டு இரகசியமாகவும் ஆலோசனை செய்து (ஒரு 20:62 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:62) ayat 62 in Tamil

20:62 Surah Ta-Ha ayat 62 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 62 - طه - Page - Juz 16

﴿فَتَنَٰزَعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡ وَأَسَرُّواْ ٱلنَّجۡوَىٰ ﴾
[طه: 62]

(இதைக் கேட்ட) அவர்கள் தங்களுக்குள் இதைப் பற்றித் தர்க்கித்துக் கொண்டு இரகசியமாகவும் ஆலோசனை செய்து (ஒரு முடிவு கட்டிக்) கொண்டனர்

❮ Previous Next ❯

ترجمة: فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى, باللغة التاميلية

﴿فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى﴾ [طه: 62]

Abdulhameed Baqavi
(itaik ketta) avarkal tankalukkul itaip parrit tarkkittuk kontu irakaciyamakavum alocanai ceytu (oru mutivu kattik) kontanar
Abdulhameed Baqavi
(itaik kēṭṭa) avarkaḷ taṅkaḷukkuḷ itaip paṟṟit tarkkittuk koṇṭu irakaciyamākavum ālōcaṉai ceytu (oru muṭivu kaṭṭik) koṇṭaṉar
Jan Turst Foundation
cuniyakkararkal tamakkulle tankal kariyattaik kurittu(t tankalitaiye) vivatittu, (avvivatattai) irakaciya alocanaiyakavum vaittuk kontanar
Jan Turst Foundation
cūṉiyakkārarkaḷ tamakkuḷḷē taṅkaḷ kāriyattaik kuṟittu(t taṅkaḷiṭaiyē) vivātittu, (avvivātattai) irakaciya ālōcaṉaiyākavum vaittuk koṇṭaṉar
Jan Turst Foundation
சூனியக்காரர்கள் தமக்குள்ளே தங்கள் காரியத்தைக் குறித்து(த் தங்களிடையே) விவாதித்து, (அவ்விவாதத்தை) இரகசிய ஆலோசனையாகவும் வைத்துக் கொண்டனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek