×

ஆதலால் உங்கள் சூனியங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு பின்பு (அவரை எதிர்க்க) அணியணியாக வாருங்கள். 20:64 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:64) ayat 64 in Tamil

20:64 Surah Ta-Ha ayat 64 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 64 - طه - Page - Juz 16

﴿فَأَجۡمِعُواْ كَيۡدَكُمۡ ثُمَّ ٱئۡتُواْ صَفّٗاۚ وَقَدۡ أَفۡلَحَ ٱلۡيَوۡمَ مَنِ ٱسۡتَعۡلَىٰ ﴾
[طه: 64]

ஆதலால் உங்கள் சூனியங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு பின்பு (அவரை எதிர்க்க) அணியணியாக வாருங்கள். இன்றைய தினம் எவருடைய காரியம் மேலோங்கியதோ அவரே நிச்சயமாக வெற்றி பெறுவார்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فأجمعوا كيدكم ثم ائتوا صفا وقد أفلح اليوم من استعلى, باللغة التاميلية

﴿فأجمعوا كيدكم ثم ائتوا صفا وقد أفلح اليوم من استعلى﴾ [طه: 64]

Abdulhameed Baqavi
atalal unkal cuniyankal anaittaiyum onru certtuk kontu pinpu (avarai etirkka) aniyaniyaka varunkal. Inraiya tinam evarutaiya kariyam melonkiyato avare niccayamaka verri peruvar'' enru kurinarkal
Abdulhameed Baqavi
ātalāl uṅkaḷ cūṉiyaṅkaḷ aṉaittaiyum oṉṟu cērttuk koṇṭu piṉpu (avarai etirkka) aṇiyaṇiyāka vāruṅkaḷ. Iṉṟaiya tiṉam evaruṭaiya kāriyam mēlōṅkiyatō avarē niccayamāka veṟṟi peṟuvār'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
akave unkal tittattai oru cerat tirmanittuk kontu ani aniyaka varunkal; inraiya tinam evarutaiya (kai) melonkukirato, niccayamaka avartam verriyataivar" (enrun kurinar)
Jan Turst Foundation
ākavē uṅkaḷ tiṭṭattai oru cērat tīrmāṉittuk koṇṭu aṇi aṇiyāka vāruṅkaḷ; iṉṟaiya tiṉam evaruṭaiya (kai) mēlōṅkukiṟatō, niccayamāka avartām veṟṟiyaṭaivār" (eṉṟuṅ kūṟiṉār)
Jan Turst Foundation
ஆகவே உங்கள் திட்டத்தை ஒரு சேரத் தீர்மானித்துக் கொண்டு அணி அணியாக வாருங்கள்; இன்றைய தினம் எவருடைய (கை) மேலோங்குகிறதோ, நிச்சயமாக அவர்தாம் வெற்றியடைவார்" (என்றுங் கூறினார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek