×

(மேலும் முஹம்மது) கூறினார்: ‘‘என் இறைவனே! (எனக்கும் இந்நிராகரிப்பவர்களுக்கும் இடையில்) நீ நீதமான தீர்ப்பளிப்பாயாக! எங்கள் 21:112 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:112) ayat 112 in Tamil

21:112 Surah Al-Anbiya’ ayat 112 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 112 - الأنبيَاء - Page - Juz 17

﴿قَٰلَ رَبِّ ٱحۡكُم بِٱلۡحَقِّۗ وَرَبُّنَا ٱلرَّحۡمَٰنُ ٱلۡمُسۡتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ ﴾
[الأنبيَاء: 112]

(மேலும் முஹம்மது) கூறினார்: ‘‘என் இறைவனே! (எனக்கும் இந்நிராகரிப்பவர்களுக்கும் இடையில்) நீ நீதமான தீர்ப்பளிப்பாயாக! எங்கள் இறைவன்தான் பேரருளாளன். உங்கள் (பொய்யான) கூற்றுகளுக்கு எதிராக அவனிடமே உதவி தேடுகிறோம்

❮ Previous Next ❯

ترجمة: قال رب احكم ‎ بالحق وربنا الرحمن المستعان على ما تصفون, باللغة التاميلية

﴿قال رب احكم ‎ بالحق وربنا الرحمن المستعان على ما تصفون﴾ [الأنبيَاء: 112]

Abdulhameed Baqavi
(Melum muham'matu) kurinar: ‘‘En iraivane! (Enakkum innirakarippavarkalukkum itaiyil) ni nitamana tirppalippayaka! Enkal iraivantan perarulalan. Unkal (poyyana) kurrukalukku etiraka avanitame utavi tetukirom
Abdulhameed Baqavi
(Mēlum muham'matu) kūṟiṉār: ‘‘Eṉ iṟaivaṉē! (Eṉakkum innirākarippavarkaḷukkum iṭaiyil) nī nītamāṉa tīrppaḷippāyāka! Eṅkaḷ iṟaivaṉtāṉ pēraruḷāḷaṉ. Uṅkaḷ (poyyāṉa) kūṟṟukaḷukku etirāka avaṉiṭamē utavi tēṭukiṟōm
Jan Turst Foundation
En iraiva! Cattiyat tirppu valankuvayaka! Enru kurinar. Enkal iraivano alavarra arulalan. Ninkal varnippatarku etiraka utavi tetappatupavan
Jan Turst Foundation
Eṉ iṟaivā! Cattiyat tīrppu vaḻaṅkuvāyāka! Eṉṟu kūṟiṉār. Eṅkaḷ iṟaivaṉō aḷavaṟṟa aruḷāḷaṉ. Nīṅkaḷ varṇippataṟku etirāka utavi tēṭappaṭupavaṉ
Jan Turst Foundation
என் இறைவா! சத்தியத் தீர்ப்பு வழங்குவாயாக! என்று கூறினார். எங்கள் இறைவனோ அளவற்ற அருளாளன். நீங்கள் வர்ணிப்பதற்கு எதிராக உதவி தேடப்படுபவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek