×

அவன் செய்பவற்றைப் பற்றி (ஏன் செய்தாய், எதற்காகச் செய்தாய் என்று) எவருமே அவனைக் கேட்க முடியாது. 21:23 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:23) ayat 23 in Tamil

21:23 Surah Al-Anbiya’ ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 23 - الأنبيَاء - Page - Juz 17

﴿لَا يُسۡـَٔلُ عَمَّا يَفۡعَلُ وَهُمۡ يُسۡـَٔلُونَ ﴾
[الأنبيَاء: 23]

அவன் செய்பவற்றைப் பற்றி (ஏன் செய்தாய், எதற்காகச் செய்தாய் என்று) எவருமே அவனைக் கேட்க முடியாது. (அவ்வளவு சர்வ சுதந்திரமும், வல்லமையும் உள்ளவன் அவன்.) எனினும், படைப்புகள்தான் (அவரவர்களுடைய செயலைப் பற்றிக்) கேட்கப்படுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: لا يسأل عما يفعل وهم يسألون, باللغة التاميلية

﴿لا يسأل عما يفعل وهم يسألون﴾ [الأنبيَاء: 23]

Abdulhameed Baqavi
avan ceypavarraip parri (en ceytay, etarkakac ceytay enru) evarume avanaik ketka mutiyatu. (Avvalavu carva cutantiramum, vallamaiyum ullavan avan.) Eninum, pataippukaltan (avaravarkalutaiya ceyalaip parrik) ketkappatuvarkal
Abdulhameed Baqavi
avaṉ ceypavaṟṟaip paṟṟi (ēṉ ceytāy, etaṟkākac ceytāy eṉṟu) evarumē avaṉaik kēṭka muṭiyātu. (Avvaḷavu carva cutantiramum, vallamaiyum uḷḷavaṉ avaṉ.) Eṉiṉum, paṭaippukaḷtāṉ (avaravarkaḷuṭaiya ceyalaip paṟṟik) kēṭkappaṭuvārkaḷ
Jan Turst Foundation
avan ceypavai parri evarum avanaik ketka mutiyatu anal, avarkal tam (avarkal ceyyum ceyalkal parri) ketkappatuvarkal
Jan Turst Foundation
avaṉ ceypavai paṟṟi evarum avaṉaik kēṭka muṭiyātu āṉāl, avarkaḷ tām (avarkaḷ ceyyum ceyalkaḷ paṟṟi) kēṭkappaṭuvārkaḷ
Jan Turst Foundation
அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek