×

(நபியே!) இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றைக் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் அவர்களை நோக்கி) ''என்னுடன் இருப்பவர்களின் 21:24 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:24) ayat 24 in Tamil

21:24 Surah Al-Anbiya’ ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 24 - الأنبيَاء - Page - Juz 17

﴿أَمِ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ ءَالِهَةٗۖ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡۖ هَٰذَا ذِكۡرُ مَن مَّعِيَ وَذِكۡرُ مَن قَبۡلِيۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ ٱلۡحَقَّۖ فَهُم مُّعۡرِضُونَ ﴾
[الأنبيَاء: 24]

(நபியே!) இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றைக் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் அவர்களை நோக்கி) ''என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்னுள்ளவர்களின் வேதமும் இதோ இருக்கின்றன. (இவற்றிலிருந்து இதற்கு) உங்கள் ஆதாரத்தை நீங்கள் கொண்டு வாருங்கள்'' என்று கூறுவீராக. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையை அறிந்து கொள்ள சக்தி அற்றவர்கள். ஆதலால் அவர்கள் (இவ்வேதத்தையும்) புறக்கணிக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: أم اتخذوا من دونه آلهة قل هاتوا برهانكم هذا ذكر من معي, باللغة التاميلية

﴿أم اتخذوا من دونه آلهة قل هاتوا برهانكم هذا ذكر من معي﴾ [الأنبيَاء: 24]

Abdulhameed Baqavi
(Napiye!) Ivarkal allah allatavarraik katavulkalaka etuttuk kontirukkinranara? (Avvarayin avarkalai nokki)''ennutan iruppavarkalin vetamum, enakku munnullavarkalin vetamum ito irukkinrana. (Ivarriliruntu itarku) unkal atarattai ninkal kontu varunkal'' enru kuruviraka. Eninum, avarkalil perumpalanavarkal unmaiyai arintu kolla cakti arravarkal. Atalal avarkal (ivvetattaiyum) purakkanikkinranar
Abdulhameed Baqavi
(Napiyē!) Ivarkaḷ allāh allātavaṟṟaik kaṭavuḷkaḷāka eṭuttuk koṇṭirukkiṉṟaṉarā? (Avvāṟāyiṉ avarkaḷai nōkki)''eṉṉuṭaṉ iruppavarkaḷiṉ vētamum, eṉakku muṉṉuḷḷavarkaḷiṉ vētamum itō irukkiṉṟaṉa. (Ivaṟṟiliruntu itaṟku) uṅkaḷ ātārattai nīṅkaḷ koṇṭu vāruṅkaḷ'' eṉṟu kūṟuvīrāka. Eṉiṉum, avarkaḷil perumpālāṉavarkaḷ uṇmaiyai aṟintu koḷḷa cakti aṟṟavarkaḷ. Ātalāl avarkaḷ (ivvētattaiyum) puṟakkaṇikkiṉṟaṉar
Jan Turst Foundation
allatu, avarkal allahvaiyanri (veru) teyvankalai etuttuk kontirukkirarkala? "Appatiyayin, unkal attatciyai ninkal kontu varunkal; ito ennutan iruppavarkalin vetamum, enakku munpu iruntavarkalin vetamum irukkinrana" enru napiye! Nir kurum; anal avarkalil perumpalor cattiyattai arintu kollavillai akave avarkal (ataip) purakkanikkirarkal
Jan Turst Foundation
allatu, avarkaḷ allāhvaiyaṉṟi (vēṟu) teyvaṅkaḷai eṭuttuk koṇṭirukkiṟārkaḷā? "Appaṭiyāyiṉ, uṅkaḷ attāṭciyai nīṅkaḷ koṇṭu vāruṅkaḷ; itō eṉṉuṭaṉ iruppavarkaḷiṉ vētamum, eṉakku muṉpu iruntavarkaḷiṉ vētamum irukkiṉṟaṉa" eṉṟu napiyē! Nīr kūṟum; āṉāl avarkaḷil perumpālōr cattiyattai aṟintu koḷḷavillai ākavē avarkaḷ (ataip) puṟakkaṇikkiṟārkaḷ
Jan Turst Foundation
அல்லது, அவர்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? "அப்படியாயின், உங்கள் அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்; இதோ என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்பு இருந்தவர்களின் வேதமும் இருக்கின்றன" என்று நபியே! நீர் கூறும்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek