×

வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் 21:22 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:22) ayat 22 in Tamil

21:22 Surah Al-Anbiya’ ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 22 - الأنبيَاء - Page - Juz 17

﴿لَوۡ كَانَ فِيهِمَآ ءَالِهَةٌ إِلَّا ٱللَّهُ لَفَسَدَتَاۚ فَسُبۡحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلۡعَرۡشِ عَمَّا يَصِفُونَ ﴾
[الأنبيَاء: 22]

வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன்

❮ Previous Next ❯

ترجمة: لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما, باللغة التاميلية

﴿لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما﴾ [الأنبيَاء: 22]

Abdulhameed Baqavi
vanankalilum pumiyilum allahvait tavira veru katavulkal iruntiruntal avai irantume alinte poyirukkum. Arsin atipatiyakiya allah, avarkal varnikkum (ittakaiya kurram kuraikalana) tanmaikaliliruntu mikap paricuttamanavan
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷilum pūmiyilum allāhvait tavira vēṟu kaṭavuḷkaḷ iruntiruntāl avai iraṇṭumē aḻintē pōyirukkum. Arṣiṉ atipatiyākiya allāh, avarkaḷ varṇikkum (ittakaiya kuṟṟam kuṟaikaḷāṉa) taṉmaikaḷiliruntu mikap paricuttamāṉavaṉ
Jan Turst Foundation
(van, pumi akiya) ivarril allahvaiyanri veru teyvankal iruntiruntal, niccayamaka ivaiyirantum alinte poyirukkum, arsutaiya iraivanam allah, avarkal varnikkum (ittakaiya) tanmaikaliliruntu mikavum tuymaiyanavan
Jan Turst Foundation
(vāṉ, pūmi ākiya) ivaṟṟil allāhvaiyaṉṟi vēṟu teyvaṅkaḷ iruntiruntāl, niccayamāka ivaiyiraṇṭum aḻintē pōyirukkum, arṣuṭaiya iṟaivaṉām allāh, avarkaḷ varṇikkum (ittakaiya) taṉmaikaḷiliruntu mikavum tūymaiyāṉavaṉ
Jan Turst Foundation
(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek