×

இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் (நீண்ட காலம் வரை) சுகமனுபவிக்கச் செய்தோம். அதனால் அவர்களின் ஆயுளும் அதிகரித்தது. 21:44 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:44) ayat 44 in Tamil

21:44 Surah Al-Anbiya’ ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 44 - الأنبيَاء - Page - Juz 17

﴿بَلۡ مَتَّعۡنَا هَٰٓؤُلَآءِ وَءَابَآءَهُمۡ حَتَّىٰ طَالَ عَلَيۡهِمُ ٱلۡعُمُرُۗ أَفَلَا يَرَوۡنَ أَنَّا نَأۡتِي ٱلۡأَرۡضَ نَنقُصُهَا مِنۡ أَطۡرَافِهَآۚ أَفَهُمُ ٱلۡغَٰلِبُونَ ﴾
[الأنبيَاء: 44]

இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் (நீண்ட காலம் வரை) சுகமனுபவிக்கச் செய்தோம். அதனால் அவர்களின் ஆயுளும் அதிகரித்தது. (ஆகவே, அவர்கள் கர்வங்கொண்டு விட்டார்களா?) நிச்சயமாக நாம் இவர்களைச் சூழ்ந்துள்ள பூமியை(ப் படிப்படியாக)க் குறைத்து (இவர்களை நெருக்கி)க் கொண்டே வருவதை இவர்கள் காணவில்லையா? இவர்களா (நம்மை) வென்று விடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: بل متعنا هؤلاء وآباءهم حتى طال عليهم العمر أفلا يرون أنا نأتي, باللغة التاميلية

﴿بل متعنا هؤلاء وآباءهم حتى طال عليهم العمر أفلا يرون أنا نأتي﴾ [الأنبيَاء: 44]

Abdulhameed Baqavi
Ivarkalaiyum ivarkalutaiya mutataikalaiyum (ninta kalam varai) cukamanupavikkac ceytom. Atanal avarkalin ayulum atikarittatu. (Akave, avarkal karvankontu vittarkala?) Niccayamaka nam ivarkalaic culntulla pumiyai(p patippatiyaka)k kuraittu (ivarkalai nerukki)k konte varuvatai ivarkal kanavillaiya? Ivarkala (nam'mai) venru vituvarkal
Abdulhameed Baqavi
Ivarkaḷaiyum ivarkaḷuṭaiya mūtātaikaḷaiyum (nīṇṭa kālam varai) cukamaṉupavikkac ceytōm. Ataṉāl avarkaḷiṉ āyuḷum atikarittatu. (Ākavē, avarkaḷ karvaṅkoṇṭu viṭṭārkaḷā?) Niccayamāka nām ivarkaḷaic cūḻntuḷḷa pūmiyai(p paṭippaṭiyāka)k kuṟaittu (ivarkaḷai nerukki)k koṇṭē varuvatai ivarkaḷ kāṇavillaiyā? Ivarkaḷā (nam'mai) veṉṟu viṭuvārkaḷ
Jan Turst Foundation
eninum, ivarkalaiyum ivarkalutaiya mutataiyaraiyum, avarkalutaiya ayut kalam valarntonkum varai cukankalai anupavikkac ceytom. Nam (ivarkalitamulla) pumiyai atan arukukaliliruntu kuraittu kontu varukirom enpatai ivarkal kanavillaiya? Ivarkala mikaittu verrik kolpavarkal
Jan Turst Foundation
eṉiṉum, ivarkaḷaiyum ivarkaḷuṭaiya mūtātaiyaraiyum, avarkaḷuṭaiya āyuṭ kālam vaḷarntōṅkum varai cukaṅkaḷai aṉupavikkac ceytōm. Nām (ivarkaḷiṭamuḷḷa) pūmiyai ataṉ arukukaḷiliruntu kuṟaittu koṇṭu varukiṟōm eṉpatai ivarkaḷ kāṇavillaiyā? Ivarkaḷā mikaittu veṟṟik koḷpavarkaḷ
Jan Turst Foundation
எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட் காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம். நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek