×

(நபியே! அவர்களை நோக்கி ‘‘வேதனையைக் கொண்டு) நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹ்யின் மூலம் 21:45 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:45) ayat 45 in Tamil

21:45 Surah Al-Anbiya’ ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 45 - الأنبيَاء - Page - Juz 17

﴿قُلۡ إِنَّمَآ أُنذِرُكُم بِٱلۡوَحۡيِۚ وَلَا يَسۡمَعُ ٱلصُّمُّ ٱلدُّعَآءَ إِذَا مَا يُنذَرُونَ ﴾
[الأنبيَاء: 45]

(நபியே! அவர்களை நோக்கி ‘‘வேதனையைக் கொண்டு) நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹ்யின் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டவற்றையே! (நான் சுயமாக எதையும் கூறவில்லை)'' என்று கூறுவீராக. (எனினும், இவர்கள் செவிடர்களைப் போல் இருக்கின்றனர். ஆகவே) இந்த செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டால் அதை அவர்கள் செவியேற்க மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قل إنما أنذركم بالوحي ولا يسمع الصم الدعاء إذا ما ينذرون, باللغة التاميلية

﴿قل إنما أنذركم بالوحي ولا يسمع الصم الدعاء إذا ما ينذرون﴾ [الأنبيَاء: 45]

Abdulhameed Baqavi
(napiye! Avarkalai nokki ‘‘vetanaiyaik kontu) nan unkalukku accamutti eccarikkai ceyvatellam vahyin mulam enakku arivikkappattavarraiye! (Nan cuyamaka etaiyum kuravillai)'' enru kuruviraka. (Eninum, ivarkal cevitarkalaip pol irukkinranar. Akave) inta cevitarkal accamutti eccarikkai ceyyappattal atai avarkal ceviyerka mattarkal
Abdulhameed Baqavi
(napiyē! Avarkaḷai nōkki ‘‘vētaṉaiyaik koṇṭu) nāṉ uṅkaḷukku accamūṭṭi eccarikkai ceyvatellām vahyiṉ mūlam eṉakku aṟivikkappaṭṭavaṟṟaiyē! (Nāṉ cuyamāka etaiyum kūṟavillai)'' eṉṟu kūṟuvīrāka. (Eṉiṉum, ivarkaḷ ceviṭarkaḷaip pōl irukkiṉṟaṉar. Ākavē) inta ceviṭarkaḷ accamūṭṭi eccarikkai ceyyappaṭṭāl atai avarkaḷ ceviyēṟka māṭṭārkaḷ
Jan Turst Foundation
niccayamaka nan unkalukku eccarikkai ceyvatellam vahi mulam enakku arivikkappattataik kontetan" enru (napiye!) Nir kurum; eninum, cevitarkal accamutti eccarikkappatum potu, (avarkal nervali perum) anta alaippaic cevimatukka mattarkal
Jan Turst Foundation
niccayamāka nāṉ uṅkaḷukku eccarikkai ceyvatellām vahī mūlam eṉakku aṟivikkappaṭṭataik koṇṭētāṉ" eṉṟu (napiyē!) Nīr kūṟum; eṉiṉum, ceviṭarkaḷ accamūṭṭi eccarikkappaṭum pōtu, (avarkaḷ nērvaḻi peṟum) anta aḻaippaic cevimaṭukka māṭṭārkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்" என்று (நபியே!) நீர் கூறும்; எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek