×

பின்னர், அவர்கள் (வெட்கத்தால் சிறிது நேரம்) தலை குனிந்திருந்து (இப்றாஹீமை நோக்கி) ‘‘இவை பேசாது என்பதை 21:65 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:65) ayat 65 in Tamil

21:65 Surah Al-Anbiya’ ayat 65 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 65 - الأنبيَاء - Page - Juz 17

﴿ثُمَّ نُكِسُواْ عَلَىٰ رُءُوسِهِمۡ لَقَدۡ عَلِمۡتَ مَا هَٰٓؤُلَآءِ يَنطِقُونَ ﴾
[الأنبيَاء: 65]

பின்னர், அவர்கள் (வெட்கத்தால் சிறிது நேரம்) தலை குனிந்திருந்து (இப்றாஹீமை நோக்கி) ‘‘இவை பேசாது என்பதை நிச்சயமாக நீர் அறிவீரே! (அவ்வாறிருக்க இவற்றிடம் நாங்கள் கேட்கும்படி எங்களிடம் எவ்வாறு கூறுகிறீர்?)'' (என்று கூறினார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: ثم نكسوا على رءوسهم لقد علمت ما هؤلاء ينطقون, باللغة التاميلية

﴿ثم نكسوا على رءوسهم لقد علمت ما هؤلاء ينطقون﴾ [الأنبيَاء: 65]

Abdulhameed Baqavi
pinnar, avarkal (vetkattal ciritu neram) talai kunintiruntu (iprahimai nokki) ‘‘ivai pecatu enpatai niccayamaka nir arivire! (Avvarirukka ivarritam nankal ketkumpati enkalitam evvaru kurukirir?)'' (Enru kurinarkal)
Abdulhameed Baqavi
piṉṉar, avarkaḷ (veṭkattāl ciṟitu nēram) talai kuṉintiruntu (ipṟāhīmai nōkki) ‘‘ivai pēcātu eṉpatai niccayamāka nīr aṟivīrē! (Avvāṟirukka ivaṟṟiṭam nāṅkaḷ kēṭkumpaṭi eṅkaḷiṭam evvāṟu kūṟukiṟīr?)'' (Eṉṟu kūṟiṉārkaḷ)
Jan Turst Foundation
piraku avarkal (avamanattutan) tankal talaikalait tonkap pottuk kollumaru ceyyappattarkal; "ivai peca matta enpatait tan nir niccayamaka arivire!" (Enru kurinar)
Jan Turst Foundation
piṟaku avarkaḷ (avamāṉattuṭaṉ) taṅkaḷ talaikaḷait toṅkap pōṭṭuk koḷḷumāṟu ceyyappaṭṭārkaḷ; "ivai pēca māṭṭā eṉpatait tāṉ nīr niccayamāka aṟivīrē!" (Eṉṟu kūṟiṉar)
Jan Turst Foundation
பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; "இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!" (என்று கூறினர்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek