×

ஐயூபையும் (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நோய் என்னைப் 21:83 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:83) ayat 83 in Tamil

21:83 Surah Al-Anbiya’ ayat 83 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 83 - الأنبيَاء - Page - Juz 17

﴿۞ وَأَيُّوبَ إِذۡ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّي مَسَّنِيَ ٱلضُّرُّ وَأَنتَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ ﴾
[الأنبيَاء: 83]

ஐயூபையும் (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நோய் என்னைப் பிடித்துக் கொண்டது. (அதை நீ நீக்கி விடு.) நீயோ கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்'' என்று பிரார்த்தனை செய்தார்

❮ Previous Next ❯

ترجمة: وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين, باللغة التاميلية

﴿وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين﴾ [الأنبيَاء: 83]

Abdulhameed Baqavi
Aiyupaiyum (nam nam tutaraka anuppivaittom). Avar tan iraivanai nokki ‘‘niccayamaka noy ennaip pitittuk kontatu. (Atai ni nikki vitu.) Niyo karunaiyalarkalilellam maka karunaiyalan'' enru pirarttanai ceytar
Abdulhameed Baqavi
Aiyūpaiyum (nām nam tūtarāka aṉuppivaittōm). Avar taṉ iṟaivaṉai nōkki ‘‘niccayamāka nōy eṉṉaip piṭittuk koṇṭatu. (Atai nī nīkki viṭu.) Nīyō karuṇaiyāḷarkaḷilellām makā karuṇaiyāḷaṉ'' eṉṟu pirārttaṉai ceytār
Jan Turst Foundation
innum, aiyup tam iraivanitam"niccayamaka ennai (noyinalana) tunpam tintiyirukkiratu (iraivane!) Kirupai ceypavarkalilellam niye mikak kirupai ceypavanaka irukkinray" enru pirarttit potu
Jan Turst Foundation
iṉṉum, aiyūp tam iṟaivaṉiṭam"niccayamāka eṉṉai (nōyiṉālāṉa) tuṉpam tīṇṭiyirukkiṟatu (iṟaivaṉē!) Kirupai ceypavarkaḷilellām nīyē mikak kirupai ceypavaṉāka irukkiṉṟāy" eṉṟu pirārttit pōtu
Jan Turst Foundation
இன்னும், ஐயூப் தம் இறைவனிடம் "நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்" என்று பிரார்த்தித் போது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek