×

ஜகரிய்யாவையும் (தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) 21:89 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:89) ayat 89 in Tamil

21:89 Surah Al-Anbiya’ ayat 89 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 89 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَزَكَرِيَّآ إِذۡ نَادَىٰ رَبَّهُۥ رَبِّ لَا تَذَرۡنِي فَرۡدٗا وَأَنتَ خَيۡرُ ٱلۡوَٰرِثِينَ ﴾
[الأنبيَاء: 89]

ஜகரிய்யாவையும் (தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக விட்டுவிடாதே! நீயோ வாரிசாகக்கூடியவர்களில் மிக்க மேலானவன்'' என்று பிரார்த்தனை செய்த சமயத்தில்

❮ Previous Next ❯

ترجمة: وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين, باللغة التاميلية

﴿وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين﴾ [الأنبيَاء: 89]

Abdulhameed Baqavi
Jakariyyavaiyum (tutaraka anuppivaittom). Avar tan iraivanai nokki ‘‘en iraivane! Ni ennai(c cantatiyarra) tanittavanaka vittuvitate! Niyo varicakakkutiyavarkalil mikka melanavan'' enru pirarttanai ceyta camayattil
Abdulhameed Baqavi
Jakariyyāvaiyum (tūtarāka aṉuppivaittōm). Avar taṉ iṟaivaṉai nōkki ‘‘eṉ iṟaivaṉē! Nī eṉṉai(c cantatiyaṟṟa) taṉittavaṉāka viṭṭuviṭātē! Nīyō vāricākakkūṭiyavarkaḷil mikka mēlāṉavaṉ'' eṉṟu pirārttaṉai ceyta camayattil
Jan Turst Foundation
innum jakariya tam iraivanitam"en iraiva! Ni ennai (cantatiyillamal) orraiyaka vittu vitate! Niyo anantarankolvoril mikavum melanavan" enru pirarttit potu
Jan Turst Foundation
iṉṉum jakariyā tam iṟaivaṉiṭam"eṉ iṟaivā! Nī eṉṉai (cantatiyillāmal) oṟṟaiyāka viṭṭu viṭātē! Nīyō aṉantaraṅkoḷvōril mikavum mēlāṉavaṉ" eṉṟu pirārttit pōtu
Jan Turst Foundation
இன்னும் ஜகரியா தம் இறைவனிடம் "என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்" என்று பிரார்த்தித் போது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek