×

நன்மை ஏற்படுவதைவிட தீங்கு ஏற்படுவது எவர்களால் அதிகம் சாத்தியமாக இருக்கிறதோ அவர்களைத்தான் இவர்கள் (தங்கள் பாதுகாவலர்கள் 22:13 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:13) ayat 13 in Tamil

22:13 Surah Al-hajj ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 13 - الحج - Page - Juz 17

﴿يَدۡعُواْ لَمَن ضَرُّهُۥٓ أَقۡرَبُ مِن نَّفۡعِهِۦۚ لَبِئۡسَ ٱلۡمَوۡلَىٰ وَلَبِئۡسَ ٱلۡعَشِيرُ ﴾
[الحج: 13]

நன்மை ஏற்படுவதைவிட தீங்கு ஏற்படுவது எவர்களால் அதிகம் சாத்தியமாக இருக்கிறதோ அவர்களைத்தான் இவர்கள் (தங்கள் பாதுகாவலர்கள் என) அழைக்கின்றனர். (இவர்களுடைய) அந்த பாதுகாவலர்களும் கெட்டார்கள்; அவர்களை அண்டி நிற்கும் இவர்களும் கெட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: يدعو لمن ضره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير, باللغة التاميلية

﴿يدعو لمن ضره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير﴾ [الحج: 13]

Abdulhameed Baqavi
nanmai erpatuvataivita tinku erpatuvatu evarkalal atikam cattiyamaka irukkirato avarkalaittan ivarkal (tankal patukavalarkal ena) alaikkinranar. (Ivarkalutaiya) anta patukavalarkalum kettarkal; avarkalai anti nirkum ivarkalum kettarkal
Abdulhameed Baqavi
naṉmai ēṟpaṭuvataiviṭa tīṅku ēṟpaṭuvatu evarkaḷāl atikam cāttiyamāka irukkiṟatō avarkaḷaittāṉ ivarkaḷ (taṅkaḷ pātukāvalarkaḷ eṉa) aḻaikkiṉṟaṉar. (Ivarkaḷuṭaiya) anta pātukāvalarkaḷum keṭṭārkaḷ; avarkaḷai aṇṭi niṟkum ivarkaḷum keṭṭārkaḷ
Jan Turst Foundation
evanatu timai, avanatu nanmaiyai vita mika nerunkiyirukkirato avanaiye avan pirarttikkiran - titamaka (avan tetum) patukavalanum kettavan; (appatukavalanai anti nirpavanum) ketta tolane
Jan Turst Foundation
evaṉatu tīmai, avaṉatu naṉmaiyai viṭa mika neruṅkiyirukkiṟatō avaṉaiyē avaṉ pirārttikkiṟāṉ - tiṭamāka (avaṉ tēṭum) pātukāvalaṉum keṭṭavaṉ; (appātukāvalaṉai aṇṭi niṟpavaṉum) keṭṭa tōḻaṉē
Jan Turst Foundation
எவனது தீமை, அவனது நன்மையை விட மிக நெருங்கியிருக்கிறதோ அவனையே அவன் பிரார்த்திக்கிறான் - திடமாக (அவன் தேடும்) பாதுகாவலனும் கெட்டவன்; (அப்பாதுகாவலனை அண்டி நிற்பவனும்) கெட்ட தோழனே
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek