×

இவர்கள் தங்களுக்கு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்ற, அல்லாஹ் அல்லாதவற்றை (உதவிக்கு) அழைக்கின்றனர். இதுதான் வெகுதூரமான 22:12 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:12) ayat 12 in Tamil

22:12 Surah Al-hajj ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 12 - الحج - Page - Juz 17

﴿يَدۡعُواْ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُۥ وَمَا لَا يَنفَعُهُۥۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَٰلُ ٱلۡبَعِيدُ ﴾
[الحج: 12]

இவர்கள் தங்களுக்கு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்ற, அல்லாஹ் அல்லாதவற்றை (உதவிக்கு) அழைக்கின்றனர். இதுதான் வெகுதூரமான வழிகேடாகும்

❮ Previous Next ❯

ترجمة: يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو, باللغة التاميلية

﴿يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو﴾ [الحج: 12]

Abdulhameed Baqavi
ivarkal tankalukku nanmaiyo timaiyo ceyya caktiyarra, allah allatavarrai (utavikku) alaikkinranar. Itutan vekuturamana valiketakum
Abdulhameed Baqavi
ivarkaḷ taṅkaḷukku naṉmaiyō tīmaiyō ceyya caktiyaṟṟa, allāh allātavaṟṟai (utavikku) aḻaikkiṉṟaṉar. Itutāṉ vekutūramāṉa vaḻikēṭākum
Jan Turst Foundation
avan, allahvaiyanri, tanakkut tinkilaikka mutiyatataiyum, innum tanakku nanmaiyum ceyyatataiyume pirarttikkiran - itutan netiya valiketakum
Jan Turst Foundation
avaṉ, allāhvaiyaṉṟi, taṉakkut tīṅkiḻaikka muṭiyātataiyum, iṉṉum taṉakku naṉmaiyum ceyyātataiyumē pirārttikkiṟāṉ - itutāṉ neṭiya vaḻikēṭākum
Jan Turst Foundation
அவன், அல்லாஹ்வையன்றி, தனக்குத் தீங்கிழைக்க முடியாததையும், இன்னும் தனக்கு நன்மையும் செய்யாததையுமே பிரார்த்திக்கிறான் - இதுதான் நெடிய வழிகேடாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek