×

இவ்வாறு தெளிவான வசனங்களாகவே நாம் (குர்ஆனாகிய) இதை இறக்கி வைத்தோம். நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்பியவர்களை 22:16 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:16) ayat 16 in Tamil

22:16 Surah Al-hajj ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 16 - الحج - Page - Juz 17

﴿وَكَذَٰلِكَ أَنزَلۡنَٰهُ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖ وَأَنَّ ٱللَّهَ يَهۡدِي مَن يُرِيدُ ﴾
[الحج: 16]

இவ்வாறு தெளிவான வசனங்களாகவே நாம் (குர்ஆனாகிய) இதை இறக்கி வைத்தோம். நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்பியவர்களை (இதன் மூலம்) நேரான வழியில் செலுத்துகிறான்

❮ Previous Next ❯

ترجمة: وكذلك أنـزلناه آيات بينات وأن الله يهدي من يريد, باللغة التاميلية

﴿وكذلك أنـزلناه آيات بينات وأن الله يهدي من يريد﴾ [الحج: 16]

Abdulhameed Baqavi
ivvaru telivana vacanankalakave nam (kur'anakiya) itai irakki vaittom. Niccayamaka allah, tan virumpiyavarkalai (itan mulam) nerana valiyil celuttukiran
Abdulhameed Baqavi
ivvāṟu teḷivāṉa vacaṉaṅkaḷākavē nām (kur'āṉākiya) itai iṟakki vaittōm. Niccayamāka allāh, tāṉ virumpiyavarkaḷai (itaṉ mūlam) nērāṉa vaḻiyil celuttukiṟāṉ
Jan Turst Foundation
innum, ite vitamaka nam (kur'anai) telivana vacanankalaka irakkiyirukkinrom; melum, niccayamaka allah tanam natiyavarkalai (itan mulam) nervaliyil cerppan
Jan Turst Foundation
iṉṉum, itē vitamāka nām (kur'āṉai) teḷivāṉa vacaṉaṅkaḷāka iṟakkiyirukkiṉṟōm; mēlum, niccayamāka allāh tāṉam nāṭiyavarkaḷai (itaṉ mūlam) nērvaḻiyil cērppāṉ
Jan Turst Foundation
இன்னும், இதே விதமாக நாம் (குர்ஆனை) தெளிவான வசனங்களாக இறக்கியிருக்கின்றோம்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் தானம் நாடியவர்களை (இதன் மூலம்) நேர்வழியில் சேர்ப்பான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek