×

நம்பிக்கையாளர்களும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறிஸ்தவர்களும், (நெருப்பை வணங்கும்) மஜூஸிகளும், இணைவைத்து வணங்குபவர்களும் ஆகிய (ஒவ்வொருவரும், தாங்கள்தான் 22:17 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:17) ayat 17 in Tamil

22:17 Surah Al-hajj ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 17 - الحج - Page - Juz 17

﴿إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلصَّٰبِـِٔينَ وَٱلنَّصَٰرَىٰ وَٱلۡمَجُوسَ وَٱلَّذِينَ أَشۡرَكُوٓاْ إِنَّ ٱللَّهَ يَفۡصِلُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ ﴾
[الحج: 17]

நம்பிக்கையாளர்களும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறிஸ்தவர்களும், (நெருப்பை வணங்கும்) மஜூஸிகளும், இணைவைத்து வணங்குபவர்களும் ஆகிய (ஒவ்வொருவரும், தாங்கள்தான் நேரான வழியில் இருப்பதாகக் கூறுகின்றனர். எனினும், யார் நேரான வழியில் இருக்கிறார்கள் என்பதை) இவர்களுக்கிடையில் நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்புக் கூறுவான். (இவர்களுடைய செயல்கள்) அனைத்தையும் அல்லாஹ் நிச்சயமாக பார்(த்துக்கொண்டே இரு)க்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله, باللغة التاميلية

﴿إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله﴾ [الحج: 17]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkalum, yutarkalum, sapiyinkalum, kiristavarkalum, (neruppai vanankum) majusikalum, inaivaittu vanankupavarkalum akiya (ovvoruvarum, tankaltan nerana valiyil iruppatakak kurukinranar. Eninum, yar nerana valiyil irukkirarkal enpatai) ivarkalukkitaiyil niccayamaka allah marumai nalil tirppuk kuruvan. (Ivarkalutaiya ceyalkal) anaittaiyum allah niccayamaka par(ttukkonte iru)kkiran
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷum, yūtarkaḷum, sāpiyīṉkaḷum, kiṟistavarkaḷum, (neruppai vaṇaṅkum) majūsikaḷum, iṇaivaittu vaṇaṅkupavarkaḷum ākiya (ovvoruvarum, tāṅkaḷtāṉ nērāṉa vaḻiyil iruppatākak kūṟukiṉṟaṉar. Eṉiṉum, yār nērāṉa vaḻiyil irukkiṟārkaḷ eṉpatai) ivarkaḷukkiṭaiyil niccayamāka allāh maṟumai nāḷil tīrppuk kūṟuvāṉ. (Ivarkaḷuṭaiya ceyalkaḷ) aṉaittaiyum allāh niccayamāka pār(ttukkoṇṭē iru)kkiṟāṉ
Jan Turst Foundation
titanaka, iman kontarkale avarkalukkum; yutarkalakavum, sapiyinkalakavum, kiristavarkalakavum, majusikalakavum anarkale avarkalukkum, inaivaipporay iruntarkale avarkalukkum itaiyil (yar nervaliyil iruntarkal enpatu parri) niccayamaka allah kiyama nalil tirppuk kuruvan; niccayamaka allah ovvoru porulin mitum catciyamaka irukkiran
Jan Turst Foundation
tiṭaṉāka, īmāṉ koṇṭārkaḷē avarkaḷukkum; yūtarkaḷākavum, sāpiyīṉkaḷākavum, kiṟistavarkaḷākavum, majūsikaḷākavum āṉārkaḷē avarkaḷukkum, iṇaivaippōrāy iruntārkaḷē avarkaḷukkum iṭaiyil (yār nērvaḻiyil iruntārkaḷ eṉpatu paṟṟi) niccayamāka allāh kiyāma nāḷil tīrppuk kūṟuvāṉ; niccayamāka allāh ovvoru poruḷiṉ mītum cāṭciyamāka irukkiṟāṉ
Jan Turst Foundation
திடனாக, ஈமான் கொண்டார்களே அவர்களுக்கும்; யூதர்களாகவும், ஸாபியீன்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், மஜூஸிகளாகவும் ஆனார்களே அவர்களுக்கும், இணைவைப்போராய் இருந்தார்களே அவர்களுக்கும் இடையில் (யார் நேர்வழியில் இருந்தார்கள் என்பது பற்றி) நிச்சயமாக அல்லாஹ் கியாம நாளில் தீர்ப்புக் கூறுவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியமாக இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek