×

எவன் (நம் தூதர் மீது பொறாமை கொண்டு) அவருக்கு அல்லாஹ் இம்மையிலோ மறுமையிலோ நிச்சயமாக உதவி 22:15 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:15) ayat 15 in Tamil

22:15 Surah Al-hajj ayat 15 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 15 - الحج - Page - Juz 17

﴿مَن كَانَ يَظُنُّ أَن لَّن يَنصُرَهُ ٱللَّهُ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ فَلۡيَمۡدُدۡ بِسَبَبٍ إِلَى ٱلسَّمَآءِ ثُمَّ لۡيَقۡطَعۡ فَلۡيَنظُرۡ هَلۡ يُذۡهِبَنَّ كَيۡدُهُۥ مَا يَغِيظُ ﴾
[الحج: 15]

எவன் (நம் தூதர் மீது பொறாமை கொண்டு) அவருக்கு அல்லாஹ் இம்மையிலோ மறுமையிலோ நிச்சயமாக உதவி செய்யமாட்டான் என்று (தன் பொறாமையின் காரணமாக) எண்ணுகிறானோ அவன் (வீட்டின்) முகட்டில் ஒரு கயிற்றைக் கட்டி(ச் சுருக்குப் போட்டு அதில் கழுத்தை மாட்டி) நெரித்துக் கொள்ளட்டும். தான் பொறாமை கொண்ட (அல்லாஹ்வின் உதவியை) தன் சூழ்ச்சி மெய்யாகவே போக்கிவிட்டதா? என்று பார்க்கவும்

❮ Previous Next ❯

ترجمة: من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب, باللغة التاميلية

﴿من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب﴾ [الحج: 15]

Abdulhameed Baqavi
evan (nam tutar mitu poramai kontu) avarukku allah im'maiyilo marumaiyilo niccayamaka utavi ceyyamattan enru (tan poramaiyin karanamaka) ennukirano avan (vittin) mukattil oru kayirraik katti(c curukkup pottu atil kaluttai matti) nerittuk kollattum. Tan poramai konta (allahvin utaviyai) tan culcci meyyakave pokkivittata? Enru parkkavum
Abdulhameed Baqavi
evaṉ (nam tūtar mītu poṟāmai koṇṭu) avarukku allāh im'maiyilō maṟumaiyilō niccayamāka utavi ceyyamāṭṭāṉ eṉṟu (taṉ poṟāmaiyiṉ kāraṇamāka) eṇṇukiṟāṉō avaṉ (vīṭṭiṉ) mukaṭṭil oru kayiṟṟaik kaṭṭi(c curukkup pōṭṭu atil kaḻuttai māṭṭi) nerittuk koḷḷaṭṭum. Tāṉ poṟāmai koṇṭa (allāhviṉ utaviyai) taṉ cūḻcci meyyākavē pōkkiviṭṭatā? Eṉṟu pārkkavum
Jan Turst Foundation
Evan (nam tutar mel poramai kontu) allah avarukku ivvulakilum marumaiyilumu; utavi ceyyamattan enru ennukirano, avan oru kayirrai vanattin alavukku nittip pinnar (napikkuk kitaittu varum iraiyarulait) tuntikka (murpata)ttume! Inta vali tannai attira muttac ceytataip pokkukirata enru parkkattum
Jan Turst Foundation
Evaṉ (nam tūtar mēl poṟāmai koṇṭu) allāh avarukku ivvulakilum maṟumaiyilumu; utavi ceyyamāṭṭāṉ eṉṟu eṇṇukiṟāṉō, avaṉ oru kayiṟṟai vāṉattiṉ aḷavukku nīṭṭip piṉṉar (napikkuk kiṭaittu varum iṟaiyaruḷait) tuṇṭikka (muṟpaṭa)ṭṭumē! Inta vaḻi taṉṉai āttira mūṭṭac ceytataip pōkkukiṟatā eṉṟu pārkkaṭṭum
Jan Turst Foundation
எவன் (நம் தூதர் மேல் பொறாமை கொண்டு) அல்லாஹ் அவருக்கு இவ்வுலகிலும் மறுமையிலுமு; உதவி செய்யமாட்டான் என்று எண்ணுகிறானோ, அவன் ஒரு கயிற்றை வானத்தின் அளவுக்கு நீட்டிப் பின்னர் (நபிக்குக் கிடைத்து வரும் இறையருளைத்) துண்டிக்க (முற்பட)ட்டுமே! இந்த வழி தன்னை ஆத்திர மூட்டச் செய்ததைப் போக்குகிறதா என்று பார்க்கட்டும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek