×

(அவரை நோக்கி) “ஹஜ்ஜூக்கு வருமாறு நீர் மனிதர்களுக்கு அறிக்கையிடுவீராக. (அவர்கள்) கால்நடையாகவும் உங்களிடம் வருவார்கள்; இளைத்த 22:27 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:27) ayat 27 in Tamil

22:27 Surah Al-hajj ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 27 - الحج - Page - Juz 17

﴿وَأَذِّن فِي ٱلنَّاسِ بِٱلۡحَجِّ يَأۡتُوكَ رِجَالٗا وَعَلَىٰ كُلِّ ضَامِرٖ يَأۡتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٖ ﴾
[الحج: 27]

(அவரை நோக்கி) “ஹஜ்ஜூக்கு வருமாறு நீர் மனிதர்களுக்கு அறிக்கையிடுவீராக. (அவர்கள்) கால்நடையாகவும் உங்களிடம் வருவார்கள்; இளைத்த (ஒட்டக) வாகனங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும் (உங்களிடம்) வருவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل, باللغة التاميلية

﴿وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل﴾ [الحج: 27]

Abdulhameed Baqavi
(avarai nokki) “hajjukku varumaru nir manitarkalukku arikkaiyituviraka. (Avarkal) kalnataiyakavum unkalitam varuvarkal; ilaitta (ottaka) vakanankalin mitu veku tolai turattiliruntum (unkalitam) varuvarkal
Abdulhameed Baqavi
(avarai nōkki) “hajjūkku varumāṟu nīr maṉitarkaḷukku aṟikkaiyiṭuvīrāka. (Avarkaḷ) kālnaṭaiyākavum uṅkaḷiṭam varuvārkaḷ; iḷaitta (oṭṭaka) vākaṉaṅkaḷiṉ mītu veku tolai tūrattiliruntum (uṅkaḷiṭam) varuvārkaḷ
Jan Turst Foundation
Hajjai parri makkalukku arivippiraka! Avarkal natantum veku tolaiviliruntu varum melinta ottakankalin mitum um'mitam varuvarkal (enak kurinom)
Jan Turst Foundation
Hajjai paṟṟi makkaḷukku aṟivippīrāka! Avarkaḷ naṭantum veku tolaiviliruntu varum melinta oṭṭakaṅkaḷiṉ mītum um'miṭam varuvārkaḷ (eṉak kūṟiṉōm)
Jan Turst Foundation
ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek