×

(நபியே!) இப்றாஹீமை நம் வீட்டின் சமீபமாக வசிக்கும்படிச் செய்து (அவரை நோக்கி) “நீர் எனக்கு எவரையும் 22:26 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:26) ayat 26 in Tamil

22:26 Surah Al-hajj ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 26 - الحج - Page - Juz 17

﴿وَإِذۡ بَوَّأۡنَا لِإِبۡرَٰهِيمَ مَكَانَ ٱلۡبَيۡتِ أَن لَّا تُشۡرِكۡ بِي شَيۡـٔٗا وَطَهِّرۡ بَيۡتِيَ لِلطَّآئِفِينَ وَٱلۡقَآئِمِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ ﴾
[الحج: 26]

(நபியே!) இப்றாஹீமை நம் வீட்டின் சமீபமாக வசிக்கும்படிச் செய்து (அவரை நோக்கி) “நீர் எனக்கு எவரையும் இணையாக்காதீர். என் (இந்த) வீட்டை (தவாஃப்) சுற்றி வருபவர்களுக்கும், அதில் நின்று, குனிந்து, சிரம் பணிந்து தொழுபவர்களுக்கும் அதைப் பரிசுத்தமாக்கி வைப்பீராக'' என்று நாம் கூறிய சமயத்தில்

❮ Previous Next ❯

ترجمة: وإذ بوأنا لإبراهيم مكان البيت أن لا تشرك بي شيئا وطهر بيتي, باللغة التاميلية

﴿وإذ بوأنا لإبراهيم مكان البيت أن لا تشرك بي شيئا وطهر بيتي﴾ [الحج: 26]

Abdulhameed Baqavi
(napiye!) Iprahimai nam vittin camipamaka vacikkumpatic ceytu (avarai nokki) “nir enakku evaraiyum inaiyakkatir. En (inta) vittai (tavahp) curri varupavarkalukkum, atil ninru, kunintu, ciram panintu tolupavarkalukkum ataip paricuttamakki vaippiraka'' enru nam kuriya camayattil
Abdulhameed Baqavi
(napiyē!) Ipṟāhīmai nam vīṭṭiṉ camīpamāka vacikkumpaṭic ceytu (avarai nōkki) “nīr eṉakku evaraiyum iṇaiyākkātīr. Eṉ (inta) vīṭṭai (tavāḥp) cuṟṟi varupavarkaḷukkum, atil niṉṟu, kuṉintu, ciram paṇintu toḻupavarkaḷukkum ataip paricuttamākki vaippīrāka'' eṉṟu nām kūṟiya camayattil
Jan Turst Foundation
nam iprahimukkup punita alayattin itattai nirnayittu"nir enakku evaraiyum inaivaikkatir; ennutai (inta) alayattaic curri varuvorukkum, atil rukuh, sujutu cey(tu tolu)vorukkum, atait tuymaiyakki vaippiraka" enru colliyatai (napiye! Ninaivu kuruviraka)
Jan Turst Foundation
nām ipṟāhīmukkup puṉita ālayattiṉ iṭattai nirṇayittu"nīr eṉakku evaraiyum iṉaivaikkātīr; eṉṉuṭai (inta) ālayattaic cuṟṟi varuvōrukkum, atil rukūḥ, sujūtu cey(tu toḻu)vōrukkum, atait tūymaiyākki vaippīrāka" eṉṟu colliyatai (napiyē! Niṉaivu kūṟuvīrāka)
Jan Turst Foundation
நாம் இப்றாஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து "நீர் எனக்கு எவரையும் இனைவைக்காதீர்; என்னுடை (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக" என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek