×

மனிதர்களில் பலர் ஏதும் அறியாமலிருந்து கொண்டே அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கித்து வரம்பு மீறும் ஷைத்தான்களையே பின்பற்றுகின்றனர் 22:3 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:3) ayat 3 in Tamil

22:3 Surah Al-hajj ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 3 - الحج - Page - Juz 17

﴿وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِي ٱللَّهِ بِغَيۡرِ عِلۡمٖ وَيَتَّبِعُ كُلَّ شَيۡطَٰنٖ مَّرِيدٖ ﴾
[الحج: 3]

மனிதர்களில் பலர் ஏதும் அறியாமலிருந்து கொண்டே அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கித்து வரம்பு மீறும் ஷைத்தான்களையே பின்பற்றுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد, باللغة التاميلية

﴿ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد﴾ [الحج: 3]

Abdulhameed Baqavi
manitarkalil palar etum ariyamaliruntu konte allahvaip parrit tarkkittu varampu mirum saittankalaiye pinparrukinranar
Abdulhameed Baqavi
maṉitarkaḷil palar ētum aṟiyāmaliruntu koṇṭē allāhvaip paṟṟit tarkkittu varampu mīṟum ṣaittāṉkaḷaiyē piṉpaṟṟukiṉṟaṉar
Jan Turst Foundation
innum, ettakaiya kalvi nanamum illamal allahvaip parrit tarkkam ceykiravarkalum, manamurantay etirkkum ovvoru saittanaiyum pinparrukiravarkalum manitarkalil irukkirarkal
Jan Turst Foundation
iṉṉum, ettakaiya kalvi ñāṉamum illāmal allāhvaip paṟṟit tarkkam ceykiṟavarkaḷum, maṉamuraṇṭāy etirkkum ovvoru ṣaittāṉaiyum piṉpaṟṟukiṟavarkaḷum maṉitarkaḷil irukkiṟārkaḷ
Jan Turst Foundation
இன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek