×

அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும், தான் பாலூட்டும் குழந்தையை மறந்துவிடுவதையும் ஒவ்வொரு கர்ப்பினிப் பெண்ணிண் 22:2 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:2) ayat 2 in Tamil

22:2 Surah Al-hajj ayat 2 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 2 - الحج - Page - Juz 17

﴿يَوۡمَ تَرَوۡنَهَا تَذۡهَلُ كُلُّ مُرۡضِعَةٍ عَمَّآ أَرۡضَعَتۡ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمۡلٍ حَمۡلَهَا وَتَرَى ٱلنَّاسَ سُكَٰرَىٰ وَمَا هُم بِسُكَٰرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ ٱللَّهِ شَدِيدٞ ﴾
[الحج: 2]

அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும், தான் பாலூட்டும் குழந்தையை மறந்துவிடுவதையும் ஒவ்வொரு கர்ப்பினிப் பெண்ணிண் கருவும் சிதைந்து விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். (நபியே!) மனிதர்களை மதி மயங்கியவர்களாக நீர் காண்பீர். அவர்கள் (மதியிழக்கும் காரணம்) போதையினால் அல்ல. அல்லாஹ்வுடைய வேதனை மிக்க கடினமானது. (அதைக் கண்டு திடுக்கிட்டு அவர்கள் மதியிழந்து விடுவார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها, باللغة التاميلية

﴿يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها﴾ [الحج: 2]

Abdulhameed Baqavi
annalil paluttik kontirukkum ovvoru tayum, tan paluttum kulantaiyai marantuvituvataiyum ovvoru karppinip pennin karuvum citaintu vituvataiyum ninkal kanpirkal. (Napiye!) Manitarkalai mati mayankiyavarkalaka nir kanpir. Avarkal (matiyilakkum karanam) potaiyinal alla. Allahvutaiya vetanai mikka katinamanatu. (Ataik kantu titukkittu avarkal matiyilantu vituvarkal)
Abdulhameed Baqavi
annāḷil pālūṭṭik koṇṭirukkum ovvoru tāyum, tāṉ pālūṭṭum kuḻantaiyai maṟantuviṭuvataiyum ovvoru karppiṉip peṇṇiṇ karuvum citaintu viṭuvataiyum nīṅkaḷ kāṇpīrkaḷ. (Napiyē!) Maṉitarkaḷai mati mayaṅkiyavarkaḷāka nīr kāṇpīr. Avarkaḷ (matiyiḻakkum kāraṇam) pōtaiyiṉāl alla. Allāhvuṭaiya vētaṉai mikka kaṭiṉamāṉatu. (Ataik kaṇṭu tiṭukkiṭṭu avarkaḷ matiyiḻantu viṭuvārkaḷ)
Jan Turst Foundation
annalil, paluttik kontirukkum ovvoru tayum tan uttum kulantaiyai marantu vituvataiyum, ovvoru karppiniyum tan cumaiyai inru vituvataiyum ninkal kanpirkal; melum, manitarkalai mati mayankiyavarkalaka irukka kanpir; eninum (atu matuvinal erpatta) mati mayakkamalla anal allahvin vetanai mikak katumaiyanatakum
Jan Turst Foundation
annāḷil, pālūṭṭik koṇṭirukkum ovvoru tāyum tāṉ ūṭṭum kuḻantaiyai maṟantu viṭuvataiyum, ovvoru karppiṇiyum taṉ cumaiyai īṉṟu viṭuvataiyum nīṅkaḷ kāṇpīrkaḷ; mēlum, maṉitarkaḷai mati mayaṅkiyavarkaḷāka irukka kāṇpīr; eṉiṉum (atu matuviṉāl ēṟpaṭṭa) mati mayakkamalla āṉāl allāhviṉ vētaṉai mikak kaṭumaiyāṉatākum
Jan Turst Foundation
அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek