×

எவன் (ஷைத்தானாகிய) அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறானோ அவன் அவனை நிச்சயமாக வழிகெடுத்துக் கொடிய வேதனையின் 22:4 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:4) ayat 4 in Tamil

22:4 Surah Al-hajj ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 4 - الحج - Page - Juz 17

﴿كُتِبَ عَلَيۡهِ أَنَّهُۥ مَن تَوَلَّاهُ فَأَنَّهُۥ يُضِلُّهُۥ وَيَهۡدِيهِ إِلَىٰ عَذَابِ ٱلسَّعِيرِ ﴾
[الحج: 4]

எவன் (ஷைத்தானாகிய) அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறானோ அவன் அவனை நிச்சயமாக வழிகெடுத்துக் கொடிய வேதனையின் பக்கமே செலுத்தி விடுவான் என்று விதிக்கப்பட்டு விட்டது

❮ Previous Next ❯

ترجمة: كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير, باللغة التاميلية

﴿كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير﴾ [الحج: 4]

Abdulhameed Baqavi
evan (saittanakiya) avanai nanpanaka etuttuk kolkirano avan avanai niccayamaka valiketuttuk kotiya vetanaiyin pakkame celutti vituvan enru vitikkappattu vittatu
Abdulhameed Baqavi
evaṉ (ṣaittāṉākiya) avaṉai naṇpaṉāka eṭuttuk koḷkiṟāṉō avaṉ avaṉai niccayamāka vaḻikeṭuttuk koṭiya vētaṉaiyiṉ pakkamē celutti viṭuvāṉ eṉṟu vitikkappaṭṭu viṭṭatu
Jan Turst Foundation
avanai (saittanai)p parri elutap pattullatu evar avanai nanpanaka etuttuk kolkiraro avarai niccayamaka avan vali ketuttu eri narakin vetanaiyin pal avarukku vali kattukiran
Jan Turst Foundation
avaṉai (ṣaittāṉai)p paṟṟi eḻutap paṭṭuḷḷatu evar avaṉai naṇpaṉāka eṭuttuk koḷkiṟārō avarai niccayamāka avaṉ vaḻi keṭuttu eri narakiṉ vētaṉaiyiṉ pāl avarukku vaḻi kāṭṭukiṟāṉ
Jan Turst Foundation
அவனை (ஷைத்தானை)ப் பற்றி எழுதப் பட்டுள்ளது எவர் அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறாரோ அவரை நிச்சயமாக அவன் வழி கெடுத்து எரி நரகின் வேதனையின் பால் அவருக்கு வழி காட்டுகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek