×

(குர்பானிக்காக உள்ள ஆடு, மாடு, ஒட்டகங்களின் பாலை அருந்தலாம்; சவாரி செய்யலாம். இவ்வாறு) ஒரு குறிப்பிட்ட 22:33 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:33) ayat 33 in Tamil

22:33 Surah Al-hajj ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 33 - الحج - Page - Juz 17

﴿لَكُمۡ فِيهَا مَنَٰفِعُ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى ثُمَّ مَحِلُّهَآ إِلَى ٱلۡبَيۡتِ ٱلۡعَتِيقِ ﴾
[الحج: 33]

(குர்பானிக்காக உள்ள ஆடு, மாடு, ஒட்டகங்களின் பாலை அருந்தலாம்; சவாரி செய்யலாம். இவ்வாறு) ஒரு குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் அவற்றைக் கொண்டு பயனடையலாம். பின்னர், அவற்றை கண்ணியம் பொருந்திய பழமை வாய்ந்த ஆலயத்திடம் சேர்ப்பித்து விட வேண்டும்

❮ Previous Next ❯

ترجمة: لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق, باللغة التاميلية

﴿لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق﴾ [الحج: 33]

Abdulhameed Baqavi
(kurpanikkaka ulla atu, matu, ottakankalin palai aruntalam; cavari ceyyalam. Ivvaru) oru kurippitta kalam varai ninkal avarraik kontu payanataiyalam. Pinnar, avarrai kanniyam poruntiya palamai vaynta alayattitam cerppittu vita ventum
Abdulhameed Baqavi
(kurpāṉikkāka uḷḷa āṭu, māṭu, oṭṭakaṅkaḷiṉ pālai aruntalām; cavāri ceyyalām. Ivvāṟu) oru kuṟippiṭṭa kālam varai nīṅkaḷ avaṟṟaik koṇṭu payaṉaṭaiyalām. Piṉṉar, avaṟṟai kaṇṇiyam poruntiya paḻamai vāynta ālayattiṭam cērppittu viṭa vēṇṭum
Jan Turst Foundation
(Kurpanikku enru nirnayikkapperra) piranikalil oru kurippitta tavanai varaiyil unkalukku palanataiya (anumati) untu. Atan pinnar (uriya kalam vantatum) avarrin (kuhpanikkana) itam antap puratana alayattin pal irukkiratu
Jan Turst Foundation
(Kurpāṉikku eṉṟu nirṇayikkappeṟṟa) pirāṇikaḷil oru kuṟippiṭṭa tavaṇai varaiyil uṅkaḷukku palaṉaṭaiya (aṉumati) uṇṭu. Ataṉ piṉṉar (uriya kālam vantatum) avaṟṟiṉ (kuhpāṉikkāṉa) iṭam antap purātaṉa ālayattiṉ pāl irukkiṟatu
Jan Turst Foundation
(குர்பானிக்கு என்று நிர்ணயிக்கப்பெற்ற) பிராணிகளில் ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் உங்களுக்கு பலனடைய (அனுமதி) உண்டு. அதன் பின்னர் (உரிய காலம் வந்ததும்) அவற்றின் (குhபானிக்கான) இடம் அந்தப் புராதன ஆலயத்தின் பால் இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek