×

இதுவே (அவனுடைய கதியாகும்.) எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை கண்ணியப்படுத்துகிறாரோ அது அவருடைய உள்ளத்தின் இறையச்சத்தை 22:32 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:32) ayat 32 in Tamil

22:32 Surah Al-hajj ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 32 - الحج - Page - Juz 17

﴿ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقۡوَى ٱلۡقُلُوبِ ﴾
[الحج: 32]

இதுவே (அவனுடைய கதியாகும்.) எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை கண்ணியப்படுத்துகிறாரோ அது அவருடைய உள்ளத்தின் இறையச்சத்தை அறிவிக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب, باللغة التاميلية

﴿ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب﴾ [الحج: 32]

Abdulhameed Baqavi
ituve (avanutaiya katiyakum.) Evar allahvinal erpatuttappatta ataiyalankalai kanniyappatuttukiraro atu avarutaiya ullattin iraiyaccattai arivikkiratu
Abdulhameed Baqavi
ituvē (avaṉuṭaiya katiyākum.) Evar allāhviṉāl ēṟpaṭuttappaṭṭa aṭaiyāḷaṅkaḷai kaṇṇiyappaṭuttukiṟārō atu avaruṭaiya uḷḷattiṉ iṟaiyaccattai aṟivikkiṟatu
Jan Turst Foundation
itutan (iraivan vakuttatakum,) evar allahvin cinnankalai menmai patuttukiraro niccayamaka atu ullaccattal (erpattatu) akum
Jan Turst Foundation
itutāṉ (iṟaivaṉ vakuttatākum,) evar allāhviṉ ciṉṉaṅkaḷai mēṉmai paṭuttukiṟārō niccayamāka atu uḷḷaccattāl (ēṟpaṭṭatu) ākum
Jan Turst Foundation
இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek