×

குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கிறோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது 22:34 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:34) ayat 34 in Tamil

22:34 Surah Al-hajj ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 34 - الحج - Page - Juz 17

﴿وَلِكُلِّ أُمَّةٖ جَعَلۡنَا مَنسَكٗا لِّيَذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلۡأَنۡعَٰمِۗ فَإِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞ فَلَهُۥٓ أَسۡلِمُواْۗ وَبَشِّرِ ٱلۡمُخۡبِتِينَ ﴾
[الحج: 34]

குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கிறோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். ஆகவே, உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆதலால், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடங்கள். உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே!) நற்செய்தி கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة, باللغة التاميلية

﴿ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة﴾ [الحج: 34]

Abdulhameed Baqavi
Kurpani ceyvatai ovvoru vakuppinarukkum katamaiyakki irukkirom. Allah kotuttirunta atu, matu, ottakankalin mitu avan peyaraik kuri kurpani ceyyunkal. Akave, unkal iraivan ore or iraivantan. Atalal, avan oruvanukke ninkal murrilum panintu kattuppattu natankal. Ullaccam utaiyavarkalukku (napiye!) Narceyti kuruviraka
Abdulhameed Baqavi
Kurpāṉi ceyvatai ovvoru vakuppiṉarukkum kaṭamaiyākki irukkiṟōm. Allāh koṭuttirunta āṭu, māṭu, oṭṭakaṅkaḷiṉ mītu avaṉ peyaraik kūṟi kurpāṉi ceyyuṅkaḷ. Ākavē, uṅkaḷ iṟaivaṉ orē ōr iṟaivaṉtāṉ. Ātalāl, avaṉ oruvaṉukkē nīṅkaḷ muṟṟilum paṇintu kaṭṭuppaṭṭu naṭaṅkaḷ. Uḷḷaccam uṭaiyavarkaḷukku (napiyē!) Naṟceyti kūṟuvīrāka
Jan Turst Foundation
innum kalnatai(ppirani)kaliliruntu allah avarkalukku unavakkiyulla (atu, matu, ottakam ponra)varrin mitu avarkal allahvin peyaraik kurum patic ceyvatarkave kuhpan kotuppatai ovvoru vakupparukkum (katamaiyaka) akkiyirukkirom; akave unkal nayan ore nayantan; enave ava(n oruva)nukke ninkala murrilum valippatunkal; (napiye!) Ullaccam utaiyavarkalukku nir nanmarayan kuruviruhka
Jan Turst Foundation
iṉṉum kālnaṭai(ppirāṇi)kaḷiliruntu allāh avarkaḷukku uṇavākkiyuḷḷa (āṭu, māṭu, oṭṭakam pōṉṟa)vaṟṟiṉ mītu avarkaḷ allāhviṉ peyaraik kūṟum paṭic ceyvataṟkāvē kuhpāṉ koṭuppatai ovvoru vakuppārukkum (kaṭamaiyāka) ākkiyirukkiṟōm; ākavē uṅkaḷ nāyaṉ orē nāyaṉtāṉ; eṉavē ava(ṉ oruva)ṉukkē nīṅkaḷa muṟṟilum vaḻippaṭuṅkaḷ; (napiyē!) Uḷḷaccam uṭaiyavarkaḷukku nīr naṉmārāyaṅ kūṟuvīruhka
Jan Turst Foundation
இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குhபான் கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீருhக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek