×

நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை (நிராகரிப்பவர்களின்) தீங்கிலிருந்து தடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மோசக்காரர்களையும் நன்றி 22:38 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:38) ayat 38 in Tamil

22:38 Surah Al-hajj ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 38 - الحج - Page - Juz 17

﴿۞ إِنَّ ٱللَّهَ يُدَٰفِعُ عَنِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْۗ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٖ كَفُورٍ ﴾
[الحج: 38]

நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை (நிராகரிப்பவர்களின்) தீங்கிலிருந்து தடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மோசக்காரர்களையும் நன்றி கெட்டவர்களையும் விரும்புவதில்லை

❮ Previous Next ❯

ترجمة: إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان, باللغة التاميلية

﴿إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان﴾ [الحج: 38]

Abdulhameed Baqavi
Niccayamaka allah nampikkai kontavarkalai (nirakarippavarkalin) tinkiliruntu tatuttuk kolkiran. Niccayamaka allah mocakkararkalaiyum nanri kettavarkalaiyum virumpuvatillai
Abdulhameed Baqavi
Niccayamāka allāh nampikkai koṇṭavarkaḷai (nirākarippavarkaḷiṉ) tīṅkiliruntu taṭuttuk koḷkiṟāṉ. Niccayamāka allāh mōcakkārarkaḷaiyum naṉṟi keṭṭavarkaḷaiyum virumpuvatillai
Jan Turst Foundation
niccayamaka, allah iman kontavarkalai (musrikkukalin timaikaliliruntu) patukattuk kolkiran nampikkai mocam ceypavarkalaiyum, nanri ketta mocakkarar evaraiyum niccayamaka allah necippatillai
Jan Turst Foundation
niccayamāka, allāh īmāṉ koṇṭavarkaḷai (muṣrikkukaḷiṉ tīmaikaḷiliruntu) pātukāttuk koḷkiṟāṉ nampikkai mōcam ceypavarkaḷaiyum, naṉṟi keṭṭa mōcakkārar evaraiyum niccayamāka allāh nēcippatillai
Jan Turst Foundation
நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை (முஷ்ரிக்குகளின் தீமைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்கிறான் நம்பிக்கை மோசம் செய்பவர்களையும், நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek