×

(இவ்வாறு குர்பானி செய்தபோதிலும்) அதன் மாமிசமோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவது இல்லை. 22:37 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:37) ayat 37 in Tamil

22:37 Surah Al-hajj ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 37 - الحج - Page - Juz 17

﴿لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَٰكِن يَنَالُهُ ٱلتَّقۡوَىٰ مِنكُمۡۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمۡ لِتُكَبِّرُواْ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمۡۗ وَبَشِّرِ ٱلۡمُحۡسِنِينَ ﴾
[الحج: 37]

(இவ்வாறு குர்பானி செய்தபோதிலும்) அதன் மாமிசமோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவது இல்லை. உங்கள் இறையச்சம்தான் அவனை அடையும். அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியை அறிவித்ததற்காக (அவனுக்கு நீங்கள் குர்பானி கொடுத்து) அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு இவ்வாறு அவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (நபியே! இவ்வாறு குர்பானி கொடுத்து) நன்மை செய்பவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها, باللغة التاميلية

﴿لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها﴾ [الحج: 37]

Abdulhameed Baqavi
(ivvaru kurpani ceytapotilum) atan mamicamo allatu atan irattamo allahvai ataintu vituvatu illai. Unkal iraiyaccamtan avanai ataiyum. Allah unkalukku nerana valiyai arivittatarkaka (avanukku ninkal kurpani kotuttu) avanai ninkal perumaippatuttum poruttu ivvaru avarrai unkalukku vacappatuttit tantan. (Napiye! Ivvaru kurpani kotuttu) nanmai ceypavarkalukku nir narceyti kuruviraka
Abdulhameed Baqavi
(ivvāṟu kurpāṉi ceytapōtilum) ataṉ māmicamō allatu ataṉ irattamō allāhvai aṭaintu viṭuvatu illai. Uṅkaḷ iṟaiyaccamtāṉ avaṉai aṭaiyum. Allāh uṅkaḷukku nērāṉa vaḻiyai aṟivittataṟkāka (avaṉukku nīṅkaḷ kurpāṉi koṭuttu) avaṉai nīṅkaḷ perumaippaṭuttum poruṭṭu ivvāṟu avaṟṟai uṅkaḷukku vacappaṭuttit tantāṉ. (Napiyē! Ivvāṟu kurpāṉi koṭuttu) naṉmai ceypavarkaḷukku nīr naṟceyti kūṟuvīrāka
Jan Turst Foundation
(eninum), kuhpaniyin mamicankalo, avarrin utirankalo allahvai oru potum ataivatillai anal unkalutaiya takva (payapakti) tan avanai ataiyum; allah unkalukku nervali kanpittatarkaka avanai ninkal perumaip patuttum poruttu ivvaraka avarrai unkalukku vacappatuttik kotuttirukkiran; akave nanmai ceyvorukku nir nanmarayan kuruviraka
Jan Turst Foundation
(eṉiṉum), kuhpāṉiyiṉ māmicaṅkaḷō, avaṟṟiṉ utiraṅkaḷō allāhvai oru pōtum aṭaivatillai āṉāl uṅkaḷuṭaiya takvā (payapakti) tāṉ avaṉai aṭaiyum; allāh uṅkaḷukku nērvaḻi kāṇpittataṟkāka avaṉai nīṅkaḷ perumaip paṭuttum poruṭṭu ivvāṟāka avaṟṟai uṅkaḷukku vacappaṭuttik koṭuttirukkiṟāṉ; ākavē naṉmai ceyvōrukku nīr naṉmārāyaṅ kūṟuvīrāka
Jan Turst Foundation
(எனினும்), குhபானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek