×

(நிராகரிப்பவர்களால்) அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்ட (நம்பிக்கை கொண்ட)வர்களுக்கு அவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதியளிக்கப்பட்டு 22:39 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:39) ayat 39 in Tamil

22:39 Surah Al-hajj ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 39 - الحج - Page - Juz 17

﴿أُذِنَ لِلَّذِينَ يُقَٰتَلُونَ بِأَنَّهُمۡ ظُلِمُواْۚ وَإِنَّ ٱللَّهَ عَلَىٰ نَصۡرِهِمۡ لَقَدِيرٌ ﴾
[الحج: 39]

(நிராகரிப்பவர்களால்) அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்ட (நம்பிக்கை கொண்ட)வர்களுக்கு அவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதியளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ் இவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير, باللغة التاميلية

﴿أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير﴾ [الحج: 39]

Abdulhameed Baqavi
(nirakarippavarkalal) aniyayattil cikki, porukku nirpantikkappatta (nampikkai konta)varkalukku avarkalai etirttu por puriya anumatiyalikkappattu vittatu. Niccayamaka allah ivarkalukku utavi ceyya perarralutaiyavan avan
Abdulhameed Baqavi
(nirākarippavarkaḷāl) aniyāyattil cikki, pōrukku nirpantikkappaṭṭa (nampikkai koṇṭa)varkaḷukku avarkaḷai etirttu pōr puriya aṉumatiyaḷikkappaṭṭu viṭṭatu. Niccayamāka allāh ivarkaḷukku utavi ceyya pērāṟṟaluṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
por totukkappattorukku avarkal aniyayam ceyyappattirukkinrarkal enpatanal (avvaru por totutta kahpirkalai etirttup porituvatarku) anumati alikkappattirukkiratu niccayamaka avarkalukku utavi ceyya allah perarralutaiyavan
Jan Turst Foundation
pōr toṭukkappaṭṭōrukku avarkaḷ aniyāyam ceyyappaṭṭirukkiṉṟārkaḷ eṉpataṉāl (avvāṟu pōr toṭutta kāḥpirkaḷai etirttup pōriṭuvataṟku) aṉumati aḷikkappaṭṭirukkiṟatu niccayamāka avarkaḷukku utavi ceyya allāh pērāṟṟaluṭaiyavaṉ
Jan Turst Foundation
போர் தொடுக்கப்பட்டோருக்கு அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek