×

இவர்கள், தங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காக நியாயமின்றி தங்கள் வீடுகளிலிருந்து எதிரிகளால் துரத்தப்பட்டார்கள். மனிதர்களில் 22:40 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:40) ayat 40 in Tamil

22:40 Surah Al-hajj ayat 40 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 40 - الحج - Page - Juz 17

﴿ٱلَّذِينَ أُخۡرِجُواْ مِن دِيَٰرِهِم بِغَيۡرِ حَقٍّ إِلَّآ أَن يَقُولُواْ رَبُّنَا ٱللَّهُۗ وَلَوۡلَا دَفۡعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعۡضَهُم بِبَعۡضٖ لَّهُدِّمَتۡ صَوَٰمِعُ وَبِيَعٞ وَصَلَوَٰتٞ وَمَسَٰجِدُ يُذۡكَرُ فِيهَا ٱسۡمُ ٱللَّهِ كَثِيرٗاۗ وَلَيَنصُرَنَّ ٱللَّهُ مَن يَنصُرُهُۥٓۚ إِنَّ ٱللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ ﴾
[الحج: 40]

இவர்கள், தங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காக நியாயமின்றி தங்கள் வீடுகளிலிருந்து எதிரிகளால் துரத்தப்பட்டார்கள். மனிதர்களில் (அநியாயம் செய்யும்) சிலரை, (நல்லவர்கள்) சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அவர்களுடைய மடங்களும், யூதர்களுடைய ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயர் அதிகமாக நினைவு செய்யப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு யார் உதவி செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகப் பலவானும், (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا, باللغة التاميلية

﴿الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا﴾ [الحج: 40]

Abdulhameed Baqavi
ivarkal, tankal iraivan allahtan enru kuriyatarkaka niyayaminri tankal vitukaliliruntu etirikalal turattappattarkal. Manitarkalil (aniyayam ceyyum) cilarai, (nallavarkal) cilaraik kontu allah tatuttirukkavittal kiristavarkalin alayankalum, avarkalutaiya matankalum, yutarkalutaiya alayankalum, allahvutaiya tiruppeyar atikamaka ninaivu ceyyappatum masjitukalum alikkappatte poyirukkum. Allahvukku yar utavi ceykiraro avarukku niccayamaka allahvum utavi ceykiran. Niccayamaka allah mikap palavanum, (anaivaraiyum) mikaittavanum avan
Abdulhameed Baqavi
ivarkaḷ, taṅkaḷ iṟaivaṉ allāhtāṉ eṉṟu kūṟiyataṟkāka niyāyamiṉṟi taṅkaḷ vīṭukaḷiliruntu etirikaḷāl turattappaṭṭārkaḷ. Maṉitarkaḷil (aniyāyam ceyyum) cilarai, (nallavarkaḷ) cilaraik koṇṭu allāh taṭuttirukkāviṭṭāl kiṟistavarkaḷiṉ ālayaṅkaḷum, avarkaḷuṭaiya maṭaṅkaḷum, yūtarkaḷuṭaiya ālayaṅkaḷum, allāhvuṭaiya tiruppeyar atikamāka niṉaivu ceyyappaṭum masjitukaḷum aḻikkappaṭṭē pōyirukkum. Allāhvukku yār utavi ceykiṟārō avarukku niccayamāka allāhvum utavi ceykiṟāṉ. Niccayamāka allāh mikap palavāṉum, (aṉaivaraiyum) mikaittavaṉum āvāṉ
Jan Turst Foundation
Ivarkal (ettakaiyorenral) niyayaminrit tam vitukalai vittu veliyerrappattarkal; 'enkalutaiya iraivan oruvantan' enru avarkal kuriyatait tavira (veretuvum avarkal collavillai); manitarkalil cilaraic cilaraik kontu allah tatukkatiruppin aciramankalum ciristavak koyilkalum, yutarkalin alayankalum, allahvin tiru namam tiyanikkappatum masjitukalum alikkappattu poyirukkum; allahvukku evan utavi ceykirano, avanukku titanaka allahvum utavi ceyvan. Niccayamaka allah valimai mikkonum, (yavaraiyum) mikaittonumaka irukkinran
Jan Turst Foundation
Ivarkaḷ (ettakaiyōreṉṟāl) niyāyamiṉṟit tam vīṭukaḷai viṭṭu veḷiyēṟṟappaṭṭārkaḷ; 'eṅkaḷuṭaiya iṟaivaṉ oruvaṉtāṉ' eṉṟu avarkaḷ kūṟiyatait tavira (vēṟetuvum avarkaḷ collavillai); maṉitarkaḷil cilaraic cilaraik koṇṭu allāh taṭukkātiruppiṉ āciramaṅkaḷum ciṟistavak kōyilkaḷum, yūtarkaḷiṉ ālayaṅkaḷum, allāhviṉ tiru nāmam tiyāṉikkappaṭum masjitukaḷum aḻikkappaṭṭu pōyirukkum; allāhvukku evaṉ utavi ceykiṟāṉō, avaṉukku tiṭaṉāka allāhvum utavi ceyvāṉ. Niccayamāka allāh valimai mikkōṉum, (yāvaraiyum) mikaittōṉumāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek