×

(நபியே!) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அந்தந்தக் காலத்திற்குத் தக்கவாறு) அவர்கள் என்னை வணங்குவதற்குரிய வழியை நாம் ஏற்படுத்தி 22:67 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:67) ayat 67 in Tamil

22:67 Surah Al-hajj ayat 67 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 67 - الحج - Page - Juz 17

﴿لِّكُلِّ أُمَّةٖ جَعَلۡنَا مَنسَكًا هُمۡ نَاسِكُوهُۖ فَلَا يُنَٰزِعُنَّكَ فِي ٱلۡأَمۡرِۚ وَٱدۡعُ إِلَىٰ رَبِّكَۖ إِنَّكَ لَعَلَىٰ هُدٗى مُّسۡتَقِيمٖ ﴾
[الحج: 67]

(நபியே!) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அந்தந்தக் காலத்திற்குத் தக்கவாறு) அவர்கள் என்னை வணங்குவதற்குரிய வழியை நாம் ஏற்படுத்தி இருந்தோம். ஆகவே, (உமது காலத்தில் உமக்கு) நாம் ஏற்படுத்தியிருக்கும் வழியைப் பற்றி அவர்கள் உம்முடன் தர்க்கம் செய்ய வேண்டாம். மேலும் நீர் அவர்களை உமது இறைவன் (ஏற்படுத்திய வழியின்) பக்கம் அழைப்பீராக. நிச்சயமாக நீர் நேரான வழியில்தான் இருக்கிறீர்

❮ Previous Next ❯

ترجمة: لكل أمة جعلنا منسكا هم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى, باللغة التاميلية

﴿لكل أمة جعلنا منسكا هم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى﴾ [الحج: 67]

Abdulhameed Baqavi
(napiye!) Ovvoru vakupparukkum (antantak kalattirkut takkavaru) avarkal ennai vanankuvatarkuriya valiyai nam erpatutti iruntom. Akave, (umatu kalattil umakku) nam erpatuttiyirukkum valiyaip parri avarkal um'mutan tarkkam ceyya ventam. Melum nir avarkalai umatu iraivan (erpatuttiya valiyin) pakkam alaippiraka. Niccayamaka nir nerana valiyiltan irukkirir
Abdulhameed Baqavi
(napiyē!) Ovvoru vakuppārukkum (antantak kālattiṟkut takkavāṟu) avarkaḷ eṉṉai vaṇaṅkuvataṟkuriya vaḻiyai nām ēṟpaṭutti iruntōm. Ākavē, (umatu kālattil umakku) nām ēṟpaṭuttiyirukkum vaḻiyaip paṟṟi avarkaḷ um'muṭaṉ tarkkam ceyya vēṇṭām. Mēlum nīr avarkaḷai umatu iṟaivaṉ (ēṟpaṭuttiya vaḻiyiṉ) pakkam aḻaippīrāka. Niccayamāka nīr nērāṉa vaḻiyiltāṉ irukkiṟīr
Jan Turst Foundation
(napiye!) Ovvoru kuttattarukkum vanakka valipattu muraiyai erpatuttinom; atanai avarkal pinparrinar; enave ikkariyattil avarkal titanaka um'mitam pinanka ventam; innum; nir (avarkalai) um'mutaiya iraivan pakkam alaippiraka! Niccayamaka nir nervaliyil irukkinrir
Jan Turst Foundation
(napiyē!) Ovvoru kūṭṭattārukkum vaṇakka vaḻipāṭṭu muṟaiyai ēṟpaṭuttiṉōm; ataṉai avarkaḷ piṉpaṟṟiṉar; eṉavē ikkāriyattil avarkaḷ tiṭaṉāka um'miṭam piṇaṅka vēṇṭām; iṉṉum; nīr (avarkaḷai) um'muṭaiya iṟaivaṉ pakkam aḻaippīrāka! Niccayamāka nīr nērvaḻiyil irukkiṉṟīr
Jan Turst Foundation
(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்; நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek