×

(நபியே!) அவர்கள் உம்முடன் தர்க்கித்தாலோ (அவர்களை நோக்கி) கூறுவீராக: “நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் 22:68 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:68) ayat 68 in Tamil

22:68 Surah Al-hajj ayat 68 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 68 - الحج - Page - Juz 17

﴿وَإِن جَٰدَلُوكَ فَقُلِ ٱللَّهُ أَعۡلَمُ بِمَا تَعۡمَلُونَ ﴾
[الحج: 68]

(நபியே!) அவர்கள் உம்முடன் தர்க்கித்தாலோ (அவர்களை நோக்கி) கூறுவீராக: “நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்

❮ Previous Next ❯

ترجمة: وإن جادلوك فقل الله أعلم بما تعملون, باللغة التاميلية

﴿وإن جادلوك فقل الله أعلم بما تعملون﴾ [الحج: 68]

Abdulhameed Baqavi
(napiye!) Avarkal um'mutan tarkkittalo (avarkalai nokki) kuruviraka: “Ninkal ceypavarrai allah nankarintavan
Abdulhameed Baqavi
(napiyē!) Avarkaḷ um'muṭaṉ tarkkittālō (avarkaḷai nōkki) kūṟuvīrāka: “Nīṅkaḷ ceypavaṟṟai allāh naṉkaṟintavaṉ
Jan Turst Foundation
(napiye!) Pinnum avarkal um'mitam tarkkam ceytal; "ninkal ceyvatai allahve nankarintavan" enru (avarkalitam) kuruviraka
Jan Turst Foundation
(napiyē!) Piṉṉum avarkaḷ um'miṭam tarkkam ceytāl; "nīṅkaḷ ceyvatai allāhvē naṉkaṟintavaṉ" eṉṟu (avarkaḷiṭam) kūṟuvīrāka
Jan Turst Foundation
(நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்; "நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று (அவர்களிடம்) கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek