×

அவன்தான் உங்களை உயிர்ப்பித்தான். பிறகு, அவன்தான் உங்களை மரணிக்க வைப்பான். பிறகு, அவனே உங்களை உயிர்ப்பிப்பான். 22:66 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:66) ayat 66 in Tamil

22:66 Surah Al-hajj ayat 66 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 66 - الحج - Page - Juz 17

﴿وَهُوَ ٱلَّذِيٓ أَحۡيَاكُمۡ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يُحۡيِيكُمۡۗ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَكَفُورٞ ﴾
[الحج: 66]

அவன்தான் உங்களை உயிர்ப்பித்தான். பிறகு, அவன்தான் உங்களை மரணிக்க வைப்பான். பிறகு, அவனே உங்களை உயிர்ப்பிப்பான். எனினும், நிச்சயமாக மனிதன் மிக நன்றி கெட்டவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور, باللغة التاميلية

﴿وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور﴾ [الحج: 66]

Abdulhameed Baqavi
avantan unkalai uyirppittan. Piraku, avantan unkalai maranikka vaippan. Piraku, avane unkalai uyirppippan. Eninum, niccayamaka manitan mika nanri kettavan avan
Abdulhameed Baqavi
avaṉtāṉ uṅkaḷai uyirppittāṉ. Piṟaku, avaṉtāṉ uṅkaḷai maraṇikka vaippāṉ. Piṟaku, avaṉē uṅkaḷai uyirppippāṉ. Eṉiṉum, niccayamāka maṉitaṉ mika naṉṟi keṭṭavaṉ āvāṉ
Jan Turst Foundation
innum; avantan unkalai valac ceykiran; piraku avane maranam ataiyac ceykiran. Atan pinnar avane unkalai uyirppippavan (eninum) niccayamaka manitan nanrikettavanaka irukkiran
Jan Turst Foundation
iṉṉum; avaṉtāṉ uṅkaḷai vāḻac ceykiṟāṉ; piṟaku avaṉē maraṇam aṭaiyac ceykiṟāṉ. Ataṉ piṉṉar avaṉē uṅkaḷai uyirppippavaṉ (eṉiṉum) niccayamāka maṉitaṉ naṉṟikeṭṭavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
இன்னும்; அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek